ஆரோக்கியம்
-
அடிக்கடி வாய்ப்புண் தொந்தரவு இருக்கா… இதோ இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க…
வாய்ப்புண்ணை போக்க நீங்கள் மருந்துகளை நாட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இதன் வலியை குறைக்க சில வீட்டு வைத்திய முறைகள் நமக்கு உதவியாக இருக்கும். அவை…
Read More » -
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு அவா்களின் வயத்திற்கு ஏற்ப வெவ்வேறான ஊட்டச்சத்துகள் தேவைப்படுகின்றன. ஆண்களோடு ஒப்பிடும் போது பெண்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள்…
Read More » -
வாழ்நாள் முழுவதும் 2 சிறுநீரகங்களும் நன்றாக செயல்பட இதை செய்யுங்கள்
வாழ்நாள் முழுவதும் சிறுநீரகங்கள் நன்றாக செயல்பட நம் பின்பற்றும் உணவுமுறை சரியானதாக இருக்க வேண்டும். இரண்டு சிறுநீரகங்களும் பலமாக கீழ்கண்ட விடயங்களை செய்யலாம். சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம்…
Read More » -
வயிறு பிரச்சனைகள் வராமல் தடுக்கும் யோகாசனங்கள்
உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களுடன், யோகாவை நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றிக் கொண்டால் வயிறு பிரச்சினைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம். பலருக்கும் வயிற்று…
Read More » -
கொய்யா இலையில் சருமப் பராமரிப்பா? செலவே இல்லாமல் ஜொலிக்கும் அழகுக்கு டிரை பண்ணிப்பாருங்க..
கொய்யா பழத்தில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதே நேரத்தில் கொய்யா இலைகள் உங்கள் சருமத்திற்கும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக…
Read More » -
முழங்கால் வலியா? இந்த 10 பயிற்சியில எதையாவது தினம் செய்ங்க… வலி ஓடிடும்…
முழங்கால் வலி நமது அன்றாட வாழ்க்கை பணிகளை அதிகமாக பாதிக்கும். ஆனால் இதை நினைத்து இனி நீங்கள் வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால் எளிய பயிற்சிகள் மூலம் நீங்கள்…
Read More » -
இரவில் அடிக்கடி சிறுநீர் வருகிறதா? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க… பிரச்சினை சரியாயிடும்…
சிலருக்கு இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுந்து சிறுநீர் கழிக்க போவது மிகவும் எரிச்சலடைய செய்யும். ஆனால் இதுபோன்ற…
Read More » -
உங்களுக்கு கழுத்து வலி ரொம்ப அதிகமாக இருக்கா? இதனை போக்க இந்த பயிற்சியை செய்து பாருங்க
இன்றைய காலத்தில் பலருக்கும் தொல்லை தரும் வலியாக கழுத்துவலி உள்ளது. கழுத்துவலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்து போவதுதான். அப்போது கழுத்தை அவற்றால்…
Read More » -
ரோஜா பூவின் மருத்துவ பயன்கள் என்ன தெரியுமா…?
ரோஜா பூவை அழகுக்காக மட்டுமின்றி மருத்துவ உலகிலும் பெரிதளவு பயன்படுகிறது. ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம் காதுவலி, காது…
Read More » -
பல் கூச்சத்தால் அவதியா? இதனை தடுக்க என்ன செய்யலாம்?
பல் கூச்சம் என்பது பெரிய பிரச்னையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாழ்வின் இயல்பை முற்றிலுமாக பாதிக்கும். இயல்பாக பேச முடியாது. வாயில் காற்று நுழைந்தால் கூட அசௌகர்யம்…
Read More »