ஆரோக்கியம்
-
இந்த சம்மரை சமாளிக்க உங்க குழந்தைகளுக்கு என்ன சாப்பிட கொடுக்கலாம்?
தற்போது நிலவி வரும் வெப்ப நிலையின் தாக்கம் குழந்தைகளின் உடலை பலவீனப்படுத்தக்கூடியது. எனவே அதில் இருந்து அவர்களைப்பாதுகாத்துக்கொள்ள இதமான, சத்தான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டும்.…
Read More » -
20 வயதில் இருந்து ஆண்கள் செய்யவேண்டிய உடற்பயிற்சிகள்
ஆண்கள் அந்தந்த வயதிற்கு ஏற்றபடியான உடற்பயிற்சிகளை தொடந்து செய்து வந்தால் தான் அதற்குரிய பலனை விரைவில் அடைய முடியும். 20 வயதில் இருந்து ஆண்கள் செய்யவேண்டிய உடற்பயிற்சிகள்…
Read More » -
பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வரும் முதுகு வலியை போக்கும் ஜசோமெட்ரிக் பயிற்சிகள்
ஜசோமெட்ரிக் பயிற்சிகள் பெரும்பான்மையாக குறிப்பிட்ட ஒரு பகுதிக்கான வலிமையை தருவதற்காக பயிற்றுவிக்கப்படுகின்றது. பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் வரும் முதுகு வலியை போக்க ஜசோமெட்ரிக் பயிற்சிகள் உதவுகிறது. பெண்களுக்கு…
Read More » -
தோள்பட்டை தசையை வலுவாக்கும் உடற்பயிற்சி
தோள்பட்டைத் தசையை வலுவாக்கும் இந்த பயிற்சிக்கு ஒன் ஆர்ம் டம்பெல் ரோ (One arm dumbbell row) என்று பெயர். இப்போது இந்த பயிற்சியை எப்படி செய்வது…
Read More » -
கர்ப்ப காலமும், காசநோய் பிரச்சனையும்
தற்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும்…
Read More » -
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சில் கால்சியமும் கலந்திருக்கிறது. அதனால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும். ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆரஞ்சு ஜூஸ்…
Read More » -
ஜிம்முக்கு போகாமலே தசை வளர்ச்சியை அதிகரிக்க இந்த 9 உணவுகள சாப்பிட்டு வாங்க!
ஜிம்முக்கு போய் பாடி பில்டிங் செய்யும் பலருக்கு தசை வளர்ச்சி அதிகரிக்காமல் இருப்பதால் கண்ட மருந்துகளையும், கண்ட பானங்களையும் சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சியும் சேர்த்தே…
Read More » -
கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்?
கர்ப்ப காலத்தில் ஏறிய உடல்எடை பிரசவத்துக்குப் பிறகு சிலருக்குத் தானாகக் குறைந்து விடும். கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். கர்ப்ப…
Read More » -
தொடைப்பகுதி கொழுப்பை கரைக்கும் பயிற்சி
லையிங் சைடு லெக் ரைஸ் பயிற்சி செய்வதால் தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடையும். பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகும். தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பு கரையும். உடலைத்…
Read More » -
சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை மாவு களி
கேழ்வரகில் களி செய்து சாப்பிட்டு இருப்பீங்க. கோதுமை மாவிலும் களி செய்யலாம். இந்த களி சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான…
Read More »