அழகு..அழகு..
-
வழுக்கைக்கு நிரந்தர தீர்வு
இந்த நவீன யுகத்தில் 25 வயதிலேயே சில இளைஞர்களுக்கு தலைமுடி கொட்டி வழுக்கை ஏற்படுகிறது. இதனால் இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த மன உளைச்சல் இவர்களது…
Read More » -
சருமம் முதிர்ச்சியடைவதை காட்டும் அறிகுறியும், தீர்வும்
உங்களுக்கு வயது ஆக ஆக உங்களின் சருமமும் வயதான தோற்றத்தை பெறும். அது முன்பு போல இருக்காது. மென்மையான மிளிரும் சருமம் இருக்காது. முன்பை விட மங்கலாகவும்,…
Read More » -
பெண்களின் சரும ஆரோக்கியத்தை காக்கும் உணவுகள்
ஊட்டச்சத்து மிக்க உணவை எடுத்துக்கொள்ளாதது, போதிய அளவு தண்ணீர் அருந்தாதது, பராமரிப்பு இன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சருமம் சீக்கிரத்தில் பாதிப்புக்கு உள்ளாகிறது. தினமும் எளிதில் கிடைக்கக்கூடிய…
Read More » -
இயற்கை முறையில் சீயக்காய் ஷாம்பூ தயாரிப்பது எப்படி?
இன்றைய வாழ்க்கைமுறை, பணிச்சுமை ஆகியவை நமது உடல் மற்றும் உள்ளம் ஆகியவற்றுக்கு பல பிரச்சனைகளைத் தருகிறது. அவற்றில் தலைமுடிப் பிரச்சனை முக்கியமானது. ரசாயன ஷாம்பூக்களை அளவு தெரியாமல்…
Read More » -
என்றும் இளமைக்கு கடைபிடிக்க வேண்டியவை
மழலை, இளமை, முதுமை என்ற வாழ்வின் மூன்று நிலைகளில், மழலை மற்றும் முதுமை பருவம் மற்றவர்களைச் சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அனைவருமே நன்கு அழகாகவும், இளமையுடனும்…
Read More » -
முகப்பரு வராமல் தடுக்க என்ன செய்யலாம்
பெண்களின் அழகுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள்தான். அதனால் காலையில் எழுந்ததும் கண்ணாடியைப் பார்க்கும் பெண்ணுக்கு முகத்தில் பரு ஏதாவது இருந்தால் அம்புட்டுத்தான், அன்று முழுவதும் பருவைப் போக்க…
Read More » -
குளிக்கும் போது இதை செய்தால் கட்டாயம் கூந்தல் உதிரும்
கூந்தல் பராமரிப்பு என்பது அடிப்படையான விஷயங்களில் இருந்து துவங்குகிறது. தலைக்கு குளிக்கும் போது செய்யும் சில தவறுகள் உங்கள் கூந்தலை (Hair) மங்கச்செய்யலாம். ஷவரில் இருந்து சூடான…
Read More » -
குங்குமாதி தைலம் நிறத்தை அதிகரிக்க உதவுமா?
பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதிதைலம் உண்மையிலேயே நிறத்தை மேம்படுத்த உதவக்கூடியது தான். மங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும்…
Read More » -
கூந்தல் உதிர்வை நிறுத்தும் இயற்கை குறிப்புகள்…
முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும். காய்ந்த…
Read More » -
மிருதுவான பாதங்களுக்கு இயற்கை வைத்தியம்
கருமை படர்ந்த கணுக்கால் வெடிப்பு நிறைந்த பாதம், பழுப்பேறிய நகங்கள், செருப்பு அணிவதால் உண்டான கருமை என பாதங்கள் பலருக்கு பிரச்சனையாக இருக்கும். வீட்டிலேயே எளிமையாக பாதங்களைப்…
Read More »