ஆரோக்கியம்
-
காதில் பட்ஸ் வைத்து சுத்தம் செய்பவரா நீங்கள்? ஆபத்து நேரிடும் ஜாக்கிரதை
நமது காதில் அழுக்கு போன்று உண்டாகும் அந்த மெழுகு போன்ற பொருள் கொழுப்பு அமிலங்கள் மற்றும் கொலஸ்ட்ராலால் உருவாகிறது. உண்மையில் நாம் அழுக்கு என எண்ணி வாராவாரம்…
Read More » -
விந்தணு பற்றாக்குறையை எப்படி அதிகரிப்பது
ஆண்களில் பலர் சந்திக்கும் பிரச்சனையாக இருப்பது, விந்தணு பற்றாக்குறை, விந்தணு உற்பத்தியின்மை. ஒரு ஆணுக்கு விந்தணு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது ஆணுக்கு திருமணமாகி, உடலுறவில் மனைவியை திருப்திபடுத்த இயலாத சூழலில்,…
Read More » -
எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும் கருப்பட்டி
பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை…
Read More » -
ஆண்களை ஏன் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கணும்-ன்னு சொல்றாங்க… அதன் பின்னணியில் உள்ள உண்மை என்ன?
பிஸியான ஆண்கள் உட்கார்ந்து சிறுநீர் கழிக்க பெரிதும் விரும்பலாம். ஏனெனில் அவர்கள் ஓய்வெடுக்கக்கூடிய ஒருசில தருணங்களில் இதுவும் ஒன்றாகும். அதனால் இது அவர்களுக்கு சிறந்ததாக இருக்கலாம். முன்பெல்லாம்…
Read More » -
வறட்டு இருமலை எளிதில் போக்க உதவும் மருத்துவ குறிப்புகள்…!!
வறட்டு இருமல் உட்பட அனைத்து வித நோய்களுக்கும் நம் முன்னோர் சொன்ன சித்த மருத்துவ குறிப்புகள் ஏராளம். இருமலை நிரந்தரமாக குணப்படுத்தவும் பலவகை சித்த வைத்தியங்கள் முன்னோர்களால்…
Read More » -
பல் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கும் வெங்காய சாறு..!!
வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயத்தை ஒரு மண்டலம்…
Read More » -
கழிவறையில் மொபைல் போன் யூஸ் பண்ணுவீங்களா… அப்ப இது உங்களுக்கான செய்தி
முன்பெல்லாம் வீட்டிற்கு தான் ஒரு போன் இருக்கும். ஆனால் தற்போது ஒவ்வொருவருக்கும் ஒரு போன் உள்ளது. சொல்லப்போனால் ஸ்மார்ட்போன்களுக்கு நாம் நிறைய அடிமையாகிவிட்டோம் என சமீபத்திய கணக்கெடுப்பில்…
Read More » -
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் இத்தனை நன்மைகளா…?
நம் உடலில் தொப்புள் மிகவும் மென்மையான ஆற்றல் வாய்ந்த பகுதி. நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கு தொப்புளில் தினமும் எண்ணெய் வைப்பதின் மூலம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு…
Read More » -
அன்றாட உணவில் அதிகமாக வறுத்த பூண்டை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் !!
தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடுவதால் வாய்வு பிரச்சனைகள் வராது. இதை அன்றாட உணவில் அதிகமாகவே சேர்த்துக் கொள்ளலாம். தினமும் வறுத்த பூண்டு சாப்பிட்டால் நமக்கு அதிக…
Read More » -
கவனச்சிதறல் அதிகம் ஏற்படுதா? அது நரம்பு கோளாறாகவும் இருக்கலாம்.. எச்சரிக்கை
பெரும்பாலும் மூளையையும், மனதையும் ஒருமுகப்படுத்தி கவனத்துடன் இருப்பதில் எல்லோருக்குமே பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக மாணவர்கள் படிக்கும் போது தங்களை ஒருமுகப்படுத்த அதிகம் சிரமப்படுகின்றனர். அதே நேரத்தில் பெரியவர்கள்…
Read More »