சமையல் குறிப்புகள்
-
உங்கள் குழந்தைகள் குட்டையாகவே இருக்கின்றார்களா… அப்போ இந்த உணவுகளை தவிர்க்காதீர்கள்.
பொதுவாகவே பெரியோருக்கு உணவு கொடுக்கும் போது கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை விட குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது பெற்றோர் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சில குழந்தைகள்…
Read More » -
பாட்டி ஸ்டைலில் சிக்கன் குழம்பு செய்ய தெரியுமா… இனிமேல் இப்படி ட்ரை பண்ணுங்க..
பொதுவாககேவே சிக்கன் குழம்பு அனைவருக்கும் பிடிக்கும். சிக்கன் குழம்பை பல வகைகளில் சமைக்கலாம்.சிக்கன் குழம்பின் ஸ்பெஷல் அது எல்லா உணவுடனும் நல்ல மேச்சிங் கொடுப்பது தான். பாரம்பரிய…
Read More » -
தீபாவளி ஸ்பெஷல்; நாவில் எச்சில் ஊரும் மினி ஜிலேபி..
பொதுவாக நம்மில் சிலருக்கு இனிப்புகள் என்றால் மிகவும் பிடிக்கும். இதன்படி, தீபாவளி வந்தாலே வீடுகளில் கொண்டாட்டம். இது போன்ற விழாக்களின் போது வீடுகளில் இனிப்புகளுக்கும் பஞ்சமே இருக்காது.…
Read More » -
குப்பையில் போடும் வாழைக்காய் தோலில் சூப்பரா பொரியல் செய்யலாம் தெரியுமா..
பொதுவாகவே அனைவரும் வீடுகளில் வாழைக்காய் சமைப்பது வழக்கம். இதனை பல்வேறு முறைகளில் சமைத்து சாப்பிடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. வாழைக்காயை சமைத்துவிட்டு வாழைக்காய் தோலை வீணாக வீசிவிடுகின்றோம்.…
Read More » -
சுவையும் குளிர்ச்சியும் நிறைந்த ஃபலூடா… இனி வீட்டிலேயே செய்யலாம்..
ஐஸ்க்ரிம், கூல்டிரிங்ஸ் போன்று ஃபலூடாவும் கோடைகாலத்தில் விரும்பி சாப்பிடக் கூடிய பானமாகும். பால், ஐஸ்கீரிம், ரோஸ் சிரப், சேமியா, சப்ஜா விதைகள், உலர் திராட்சை, பாதாம், முந்திரி…
Read More » -
இந்த உணவுகளை தவறியும் காலையில் சாப்பிடாதீர்கள்…
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டுமானால் காலை உணவு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம். காலை உணவாக எதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து…
Read More » -
தயிருடன் இதையெல்லாம் சேர்த்து சாப்பிட்டால் ஒல்லியாகலாமாம்!
நம் மூதாதையர்கள் பழங்காலம் முதல் தொன்று தொட்டு கூறப்படுவது என்னவென்றால் முறையான மற்றும் ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றினால் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும்…
Read More » -
உடல் எடையைக் குறைக்கும் பார்லி வெஜிடபிள் சூப்.. சுலபமாக செய்வது எப்படி…
பார்லி ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான உணவாகவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது. தேவையான பொருட்கள் பார்லி தூள்…
Read More » -
தினமும் 2 ஏலக்காய் போதும்… இத்தனை பிரச்சனைகளுக்கு பலன் கிடைச்சிடும்..!
இல்லங்களில் பயன்படுத்தக்கூடிய மசாலா வகைகளில் ஏலக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் நன்மைகள் இருக்கும் என்பதை அறிந்திருந்தாலும் அதன் வாசனையே அந்த உணவின் நுகர்வை அதிகரிக்கிறது. ஏலக்காயும்…
Read More » -
எப்போதும் இளமையாக இருக்க இந்த உணவுகளை உட்கொள்ளுங்க…
ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி 30 வயதிற்குப் பிறகு உடல் உறுப்புகளின் செயல்பாட்டின் வேகம் குறைய ஆரம்பித்து முதுமையின் தாக்கம் மெதுவாகத் தோன்றத் தொடங்குகிறது.…
Read More »