கவிதைகள்
பார்க்கும் பார்வையிலே – காதல் கவிதை
பார்க்கும் பார்வையிலே
மனதைக் கொள்ளை கொண்டாயே
விழியாலும்
வண்ண மொழியாலும்
ஆளைக் கொன்றாளே
வண்ணப் பொட்டெடுத்து
நிலவைத் தொட்தெடுத்து
வானவில்லை கலந்தெடுத்து
கானம் பாடும் வானம்பாடி இவள்
பார்க்கும் பார்வையிலே
மனதைக் கொள்ளை கொண்டாயே
விழியாலும்
வண்ண மொழியாலும்
ஆளைக் கொன்றாளே
வண்ணப் பொட்டெடுத்து
நிலவைத் தொட்தெடுத்து
வானவில்லை கலந்தெடுத்து
கானம் பாடும் வானம்பாடி இவள்