ஆரோக்கியம்புதியவை

ஒரு குழந்தைக்கு தாயானதும் குண்டாகிட்டீங்களா? இதோ நாட்டு வைத்தியம்

ஒரு குழந்தைக்கு தாயானதும் குண்டாகிட்டீங்களா? இதோ நாட்டு வைத்தியம்
குழந்தை பிறந்ததும் ஏன் ஒரு பெண் பருமனாகிறாள் என கேள்விகளை நாம் கேட்பதில்லை. மாறாக அவளை கிண்டலைப்பதை பொழுது போக்காகவே அக் குடும்பத்தில் உள்ளவர்கள் செய்வது வழக்கம்.

முதலில் ஒன்றை தெரிந்து கொள்லுங்கள். உடல் பருமனாவதற்கு அவர்கள் சொம்பேறித்தனம் என்று எளிதில் பழி போடாதீர்கள். பெண் தாயானதுமே ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும். சிலருக்கு அது விரைவில் இயல்பு ந்லைக்கு வந்துவிடும்.

சிலருக்கு ஹார்மோன் சம நிலையில்லாமல் உடல் பருமன், தைராய்டு போன்ற பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். தொடர்ச்சியயை கீழே கீழே வாசியுங்கள்…

இன்னும் சிலருக்கு தசைகளில் அதீத வளர்ச்சி உண்டாகி இடுப்பு பகுதிகளில் சதை போட்டுவிடும். இன்னும் சிலரே சரியாக உடற்ப்யிற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தால் உடல் பருமனாகிவிடுகிறார்கள்.உடல் பருமனை குறைக்க குழந்தை பிறந்ததும் பெண்கள் உடல் எடையை குறைக்க முயற்சித்தால் பின் வரும் நாட்களில் உடல் பருமனால் வரும் சர்க்கரை வியாதி, இதய நோய்களை தடுக்கலாம்… உங்களுக்கு உதவும் வகையில் வாழைத்தண்டைக் கொண்டு எப்படி உங்கள் உடல் எடையை குறைக்கச் செய்யலாம் என இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

வாழைத்தண்டின் நன்மைகள் :

கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும்.

வாழைத்தண்டு ஜூஸ் தயாரிக்கும் முறை :

தேவையானவை :

வாழைத்தண்டு

மிளகு ,

சீரகம்,

பூண்டு

எலுமிச்சை சாறு

சிறிது உப்பு

செய்முறை :

செய்முறை :வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உடல் பருமன் நாளுக்கு நாள் குறைந்துவரும்.

வாழைத்தண்டு மோர்:

தேவையானவை :

வாழைத்தண்டு

மோர்

இஞ்சி சாறு

பெருங்காயத் தூள்

செய்முறை :

வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும். இஞ்சிச்சாறு, உப்பு பெருங்காயத்தூள்சேர்க்கவும்.

தொடர்ந்து குடிக்க வேண்டும் :இவ்வாறு குடிப்பதால் வயிற்று உப்புசம், வயிற்று கோளாறு நீங்கும். சிறு நீரக கற்கள் கரையும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்

Related Articles

514 Comments

 1. Hi there would you mind letting me know which hosting company you’re working with? I’ve loaded your blog in 3 different web browsers and I must say this blog loads a lot faster then most. 

 2. Hello my family member! I want to say that this article is amazing, great written and include almost all significant infos.
  I would like to look more posts like this
  .

 3. May I simply just say what a relief to uncover someone who actually knows what they’re talking about online.
  You definitely understand how to bring a problem to light and make it important.
  A lot more people ought to check this out and understand this side of your story.

  I was surprised that you’re not more popular since you most certainly have the gift.

 4. Very nice post. I just stumbled upon your weblog and wanted to mention that I have truly loved
  browsing your blog posts. In any case I’ll be subscribing in your rss feed and I’m hoping
  you write once more soon!

 5. Hello, this weekend is nice designed for me,
  since this point in time i am reading this impressive informative piece of writing
  here at my house.

 6. You need to be a part of a contest for one of the highest quality sites on the web.
  I will highly recommend this website!

 7. Usually I do not learn article on blogs, however I would like to say that this write-up very forced me to try and do so!
  Your writing taste has been amazed me. Thank you, very nice article.

 8. We’ve updated the app to address bug fixes for a better viewing experience! Take a look at these underwater secrets revealed with ground-breaking technology and computer generated imagery. At the worlds busiest international hub Customs Officer Hassan catches a smuggler hiding 2,000 tiny bottles of illegal prescription medication. Ground Dispatcher Nizel races to prepare a cash shipment of twenty million dollars destined for Londons Heathrow Airport. And Project Delivery Manager Myles is facing a make or break final inspection of the airports new Concourse D by one of the most powerful men in Dubai, the owner of Dubai Airports, His Royal Highness Sheikh Ahmed Al Maktoum. В© 2021 NGC-UK Partnership, All Rights Reserved Celebrated as one of the greatest athletic feats of any kind, Honnold’s climb set the ultimate standard: perfection or death. https://iviewtube.com/community/profile/flossiekrischoc We give you the best value in TV – Switch and save today! We give you the best value in TV – Switch and save today! Please call for an appointment to test drive our new Voice Remote! We give you the best value in TV – Switch and save today! We give you the best value in TV – Switch and save today! We give you the best value in TV – Switch and save today! We give you the best value in TV – Switch and save today! Fill out the form below or Call us at (801) 424-3474(801) 424-3474 Everything Home All offers require credit qualification, 2-year commitment with early termination fee and eAutoPay. Validation of status as active duty, veteran, first responder, healthcare worker, or teacher may be required. Upfront fees may apply based on credit qualification. Fees apply for additional TVs: Hopper $15 mo., Joey $5 mo., Super Joey $10 mo.

 9. sex doll Important factors influencing of sexual frequency How to discover woman of a particular age to date My life prior to purchasing a reasonable sex doll 6 Tips To Buy A Great Sex Doll From Great Sellers

 10. You actually make it seem so easy with your presentation but
  I find this matter to be actually something which I think I would
  never understand. It seems too complex and extremely
  broad for me. I’m looking forward for your next post, I will try
  to get the hang of it!

 11. Pingback: 3characterization

Leave a Reply

Your email address will not be published.

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker