ஆரோக்கியம்புதியவை

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்

வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்
ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும். ஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…


அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

வெந்தய டீ தயாரிப்பது எப்படி?

ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.

பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள்.

இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.

நன்மை #1

மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை #2

பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இதனால் மார்பகங்களின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் இந்த டீ நீர் தேக்கத்தைத் தூண்டுவதோடு, வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும்.

நன்மை #3

ஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

நன்மை #4

கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா? அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்.

நன்மை #5

வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.

நன்மை #6

வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

நன்மை #7

குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும்.

நன்மை #8

உலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.

நன்மை #9

வைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.

நன்மை #10

பிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் குடித்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்.

நன்மை #11

ஆண்கள் மற்றும் பெண்கள் தினமும் வெந்தய டீ குடிப்பதன் மூலும், அவர்களின் பாலியல் வாழ்க்கை சிறக்கும். ஏனெனில் இந்த டீ உடலின் பாலுணர்ச்சியைத் தூண்டி, உறவில் சிறப்பாக ஈடுபட உதவும்.

நன்மை #12

வெந்தய டீயில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தொடர்ந்து குடித்து வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, தாய்ப்பாலில் சத்துக்களும் அதிகரிக்கும்.

நன்மை #13

வெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.

நன்மை #14

வெந்தயம் மிகச்சிறந்த சளி கரைப்பான். ஆகவே உங்களுக்கு சைனஸ் மற்றும் சளித் தொல்லை அதிகம் இருந்தால், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

நன்மை #15

வெந்தயம் சிறுநீர் பெருக்கியாக செயல்படும். ஒருவர் தினமும் பலமுறை சிறுநீர் கழிப்பதன் மூலம், இரத்தத்தில் உள்ள கசடுகள் வெளியேறும். வெந்தய டீயைக் குடித்தால், அடிக்கடி சிறுநீரைக் கழிக்கலாம்.

நன்மை #16

காய்ச்சல் அடிக்கும் போது, கண்ட மாத்திரைகளைப் போடாமல், ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள். இதனால் காய்ச்சல் உடனே குறைந்துவிடும்.

நன்மை #17

வெந்தய டீ பொடுகைப் போக்கும். அதற்கு தலைக்கு ஷாம்பு போட்டு முடியை அலசிய பின், இந்த வெந்தய டீயால் தலைமுடியை அலசி, பின் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். இப்படி செய்வதால் பொடுகு போய்விடும்.

நன்மை #18

வெந்தய டீ தொண்டைப் புண்ணை குணப்படுத்தும். அதற்கு வெந்தய டீயை சூடாக குடிக்க வேண்டும்.

நன்மை #19

வாய் புண் அல்லது வாய் அல்சர் உள்ளதா? அப்படியெனில் தினமும் வெந்தய டீயால் வாயைக் கொப்பளியுங்கள். இப்படி தினமும் வாய் புண் போகும் வரை செய்யுங்கள்.

நன்மை #20

வெந்தய டீ வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதிலும் வெந்தய டீயை குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், உடல் துர்நாற்ற பிரச்சனை நீங்கும்.

Related Articles

144 Comments

  1. На сайте коллегии юристов http://zpp-1.ru/ вы найдете контакты и сможете связаться с адвокатами. Юрист расскажет о том, как нужно правильно поступить, поможет собрать необходимые документы и будет защищать ваши права в суде. Квалифицированная юридическая и медицинская поддержка призывникам с гарантией!

  2. I strongly recommend steer clear of this platform. My own encounter with it has been purely frustration along with suspicion of deceptive behavior. Exercise extreme caution, or better yet, seek out a more reputable platform to meet your needs.I highly advise steer clear of this platform. My personal experience with it was only disappointment along with concerns regarding scamming practices. Proceed with extreme caution, or even better, look for a trustworthy site to fulfill your requirements.

  3. I urge you steer clear of this platform. The experience I had with it has been purely disappointment as well as suspicion of deceptive behavior. Proceed with extreme caution, or even better, look for a trustworthy platform for your needs.I strongly recommend stay away from this site. The experience I had with it was only disappointment along with suspicion of scamming practices. Proceed with extreme caution, or alternatively, seek out a trustworthy platform for your needs.

  4. Компания КЗТО https://radiators-teplo.github.io/ известна производством высококачественных радиаторов, которые обеспечивают эффективное отопление и долговечность. Продукция КЗТО включает радиаторы различных модификаций, подходящие для любых помещений. Они изготавливаются из прочных материалов, что гарантирует устойчивость к коррозии и высокую теплоотдачу.

  5. На этом сайте https://www.rabota-zarabotok.ru/ вы найдете полезную информацию, и отзывы о разных финансовых сайтах. Здесь очень много полезной информации, и разоблачение мошенников. А также узнайте где начать зарабатывать первые деньги в интернете.

  6. Компрессоры воздушные https://kompressorpnevmo.ru/ купить в Москве по лучшей цене. Широкий выбор брендов. Доставка по всей РФ. Скидки, подарки, гарантия от магазина.

  7. Воздушные компрессоры https://porshkompressor.ru/ в Москве – купить по низким ценам в интернет-магазине. Широкий ассортимент воздушных поршневых компрессоров. В каталоге – передвижные, стационарные модели, с прямым и ременным приводом, сухого сжатия и маслозаполненные.

  8. What’s Happening i am new to this, I stumbled upon this I’ve found It absolutely helpful and it has helped me out loads. I hope to contribute & aid other users like its helped me. Great job.

  9. Воздушные компрессоры https://kompressorgaz.ru/ купить по самым низким ценам только у нас с гарантией и бесплатной доставкой. Широкий ассортимент воздушных поршневых компрессоров.

  10. Купить компрессоры https://kompressoroil.ru/ по самым выгодным ценам в Москве в интернет-магазине. Широкий выбор компрессоров. В каталоге можно ознакомиться с ценами, отзывами, фотографиями и подробными характеристиками компрессоров.

  11. It is in point of fact a great and helpful piece of information. I¦m glad that you simply shared this useful information with us. Please stay us up to date like this. Thanks for sharing.

  12. We’ll buy or invest in your site and you Investment/Buying ranging from $50,000 to $500,000, depending on stage, market volume, market share sell site

  13. Продвижение сайтов в поисковых системах https://seoshnikiguru.ru/ с гарантией результата. SEO продвижение сайтов в ТОП-10 Яндекс, заказать поисковое сео продвижение, раскрутка веб сайта в Москве.

  14. Заказать SEO продвижение сайтов https://seoshnikigo.ru/ в ТОП поисковых систем Яндекс и Google в Москве, оплата за результат и по факту. Кейсы, стратегии продвижения, скидки и акции, индивидуальный подход

  15. Купить квартиру в Казани https://novostroyzhilie.ru/ от застройщика. Планировки и цены трехкомнатных, двухкомнатных и однокомнатных квартир в новостройке.

  16. Раскрутка сайтов https://seoshnikigood.ru/ в ТОП в городе Москва. Используем эффективные методы, работаем практически с любым бюджетом. Выгодные условия, индивидуальный подход.

  17. Продажа квартир https://novostroykihome.ru/ и недвижимости в Казани по выгодной стоимости на официальном сайте застройщика. Жилье в Казани: помощь в подборе и покупке новых квартир, цены за квадратный метр, фото, планировки.

  18. Написание курсовых работ https://courseworkskill.ru/ на заказ быстро, качественно, недорого. Сколько стоит заказать курсовую работу. Поручите написание курсовой работы профессионалам.

  19. Квартиры с ремонтом в новостройках https://kupitkvartiruseychas.ru/ Казани по ценам от застройщика.Лидер по строительству и продажам жилой и коммерческой недвижимости.

  20. Купить квартиру https://newflatsale.ru/ в новостройке: однокомнатную, двухкомнатную, трехкомнатную в жилом комплексе в рассрочку, ипотеку, мат. капитал от застройщика.

  21. Продажа квартир в Казани https://kupitkvartiruzdes.ru/ от застройщика. Большой выбор квартир. Возможность купить онлайн. Квартиры с дизайнерской отделкой.

  22. Купить квартиру в новостройке https://newhomesale.ru/ в Казани. Продажа новой недвижимости в ЖК новостройках по ценам от застройщика.

  23. Стальные трубчатые радиаторы Arbonia (Чехия) и Rifar Tubog (Россия) https://medcom.ru/forum/user/226934/ подходят как для частных домов, так и для квартир в многоэтажках.

  24. I highly advise to avoid this site. My own encounter with it has been only frustration and suspicion of deceptive behavior. Proceed with extreme caution, or better yet, look for an honest site to meet your needs.

  25. Продажа квартир в новостройках https://newflatsalespb.ru/ СПБ по выгодным ценам от застройщика. Купить квартиру в СПБ на выгодных условиях.

  26. Флористика, декор, вышивания и украшения. Наборы для канцелярии, росписи текстиля, декорации и детского творчества.

  27. Рукоделие, декор, вышивания и украшения. Наборы для канцелярии, росписи текстиля, декорации и детского творчества.

  28. https://nz-offers.pages.dev Investment/Buying sites, depending on stage, market volume, and share. Comprehensive support for financial, legal, and HR aspects.
    An affiliate department for the best offers and monetization strategies.

  29. nz-offers.pages.dev Investment/Buying sites, depending on stage, market volume, and share. Comprehensive support for financial, legal, and HR aspects.
    An affiliate department for the best offers and monetization strategies.

  30. I highly advise stay away from this platform. The experience I had with it has been nothing but dismay and suspicion of fraudulent activities. Exercise extreme caution, or better yet, look for an honest site for your needs.

  31. Покупки станут дешевле – получи Кэшбэк https://maxpromokod.ru/ до 30%! У нас более 4 500 интернет-магазинов и 33 000 промокодов и акций скидок.

  32. Excellent website you have here but I was wanting to know if you knew of any discussion boards that cover the same topics talked about in this article? I’d really love to be a part of online community where I can get opinions from other knowledgeable individuals that share the same interest. If you have any recommendations, please let me know. Appreciate it!

  33. Hey I know this is off topic but I was wondering if you knew of any widgets I could add to my blog that automatically tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite some time and was hoping maybe you would have some experience with something like this. Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look forward to your new updates.

  34. I highly advise to avoid this site. My own encounter with it has been purely disappointment and doubts about deceptive behavior. Proceed with extreme caution, or better yet, seek out an honest site to fulfill your requirements.

  35. Курсовые и дипломные работы https://newflatekb.ru/ на заказ. Выполняем любые типы работ онлайн в короткие сроки по выгодным ценам для студентов.

  36. Качественное написание курсовой работы https://courseworkmsk.ru/ на заказ. Низкие цены и антиплагиат от 70%. Точно в срок. Гарантия высокой оценки, бесплатные доработки.

  37. It’s really a great and helpful piece of info. I am glad that you shared this useful information with us. Please keep us informed like this. Thank you for sharing.

  38. Качественное написание курсовой работы https://reshayubystro.ru/ на заказ. Низкие цены и антиплагиат от 70%. Точно в срок. Гарантия высокой оценки, бесплатные доработки.

  39. I urge you to avoid this platform. My personal experience with it has been nothing but disappointment as well as concerns regarding scamming practices. Proceed with extreme caution, or even better, look for a more reputable site for your needs.

  40. Написание рефератов https://pishureferat.ru/ на заказ качественно и в срок. Низкая цена и проверка на антиплагиат. Доработка по ТЗ бесплатно, проверка на антиплагиат.

  41. Купить качественный отчет https://practicereport.ru/ по учебной, производственной и преддипломной практике, срок за 7 дней. Заказать отчет по практике с гарантией.

  42. Модний стиль онлайн-журнал для стильних, модних та впевнених у собі представниць прекрасної статі. Любов, відносини, краса, здоров’я, кар’єра, діти, подорожі, рецепти – все це ви знайдете тут.

  43. Дієти онлайн-журнал для стильних, модних та впевнених у собі представниць прекрасної статі. Любов, відносини, краса, здоров’я, кар’єра, діти, подорожі, рецепти – все це ви знайдете тут.

  44. Любов та відносини онлайн-журнал для стильних, модних та впевнених у собі представниць прекрасної статі. Любов, відносини, краса, здоров’я, кар’єра, діти, подорожі, рецепти – все це ви знайдете тут.

  45. Психологічна підтримка онлайн-журнал для стильних, модних та впевнених у собі представниць прекрасної статі. Любов, відносини, краса, здоров’я, кар’єра, діти, подорожі, рецепти – все це ви знайдете тут.

  46. Краса онлайн-журнал для стильних, модних та впевнених у собі представниць прекрасної статі. Любов, відносини, краса, здоров’я, кар’єра, діти, подорожі, рецепти – все це ви знайдете тут.

  47. Оказание услуг в решении задач https://reshatelizadach.ru/ для студентов. Четко оговоренные сроки, сопровождение до проверки, недорого! У нас вы можете заказать срочное решение задач по хорошим ценам.

  48. I strongly recommend steer clear of this platform. My own encounter with it was nothing but disappointment along with concerns regarding fraudulent activities. Be extremely cautious, or even better, seek out a more reputable platform to fulfill your requirements.

  49. Купить реферат https://zakazhireferat.ru/ на заказ с гарантией. Надежные услуги по написанию рефератов. Заказать реферат по цене от 500 руб.

  50. I strongly recommend stay away from this site. The experience I had with it has been only dismay as well as doubts about scamming practices. Be extremely cautious, or alternatively, seek out an honest service to fulfill your requirements.

  51. Сайт https://glamour.kyiv.ua/ – це онлайн-журнал, який присвячений моді, красі, стилю та життю знаменитостей. Він пропонує свіжі новини, поради з моди і краси, інтерв’ю з відомими особистостями та багато іншого для стильних та модних людей.

  52. Сайт https://medicalanswers.com.ua/ – це онлайн-ресурс, який пропонує інформацію з медицини, здоров’я та добробуту. Тут ви знайдете статті, поради та відповіді на питання з різних медичних тем, які допоможуть вам зберегти здоров’я та бути освіченим щодо медичних питань.

  53. Сайт https://ua-novosti.info/ – це новинний портал, який надає актуальні новини з України та світу. Тут ви знайдете інформацію про політику, економіку, культуру, спорт та інші сфери життя.

  54. Сайт https://zhenskiy.kyiv.ua/ – це онлайн-ресурс, який присвячений жіночим темам та інтересам. Тут зібрана інформація про моду, красу, здоров’я, відносини, кулінарію та багато іншого, що може бути корисним та цікавим для сучасних жінок.

  55. Сайт https://womanlife.kyiv.ua/ – це онлайн-ресурс, який присвячений жіночому життю. Тут ви знайдете статті, поради та інформацію про моду, красу, стиль, відносини, здоров’я, кулінарію та багато іншого, спрямованого на розвиток, самовдосконалення та задоволення потреб сучасної жінки.

  56. Строительство домов https://metaloopt.ru/, бань из бруса и бревна: по индивидуальным и типовым проектам в срок от 2-3 месяцев. Финская технология, гарантия 3 года на дома из бруса под ключ

  57. Сайт https://lady.kyiv.ua/ – це онлайн-ресурс, спеціалізований на темах, що цікавлять жінок. Тут зібрана інформація про моду, красу, стиль, здоров’я, відносини та багато іншого, що допоможе жінкам бути стильними, здоровими та щасливими.

  58. Работа и заработок https://www.rabota-zarabotok.ru/, отзывы и информация. Проверка и реальные отзывы о сайтах заработка, черный список форекс брокеров, а также надежные варианты для заработка.

  59. Сайт https://useti.org.ua/ – це новинний портал, який надає актуальні новини з України та світу. Тут ви знайдете інформацію про політику, економіку, культуру, спорт та інші сфери життя.

  60. Крупный учебный и научно-исследовательский центр Республики Беларусь. Высшее образование в сфере гуманитарных и естественных наук на 12 факультетах по 35 специальностям первой ступени образования и 22 специальностям второй, 69 специализациям.

  61. Сайт https://novosti24.kyiv.ua/ – це новостний портал, який надає актуальні новини з різних сфер життя, включаючи політику, економіку, культуру, спорт та інші теми. Його основна мета – інформувати читачів про найважливіші події в Україні та за її межами.

  62. I highly advise steer clear of this site. The experience I had with it was purely disappointment along with suspicion of scamming practices. Proceed with extreme caution, or alternatively, look for an honest service to fulfill your requirements.

  63. Сайт https://news24.in.ua/ – це новинний веб-портал, який надає швидкий та достовірний доступ до актуальних новин з різних сфер життя, включаючи політику, економіку, культуру, спорт та інші важливі теми.

  64. The most talked about weight loss product is finally here! FitSpresso is a powerful supplement that supports healthy weight loss the natural way. Clinically studied ingredients work synergistically to support healthy fat burning, increase metabolism and maintain long lasting weight loss. https://fitspresso-try.com/

  65. I urge you steer clear of this site. My own encounter with it has been only frustration as well as doubts about deceptive behavior. Proceed with extreme caution, or better yet, find a more reputable site to fulfill your requirements.

  66. Будьте в курсе последних событий вместе с новостным порталом https://bnk.ua/. Наша команда профессиональных журналистов работает 24/7, чтобы вы получали самые важные новости из первых рук. Присоединяйтесь к нашей аудитории уже сегодня!

  67. Сайт https://dailynews.kyiv.ua/ – це онлайн-портал, який забезпечує свіжі та актуальні новини з Києва та інших регіонів України. Тут ви знайдете інформацію про події, політику, економіку, культуру, спорт та інші аспекти суспільного життя.

  68. Сайт https://dailynews.kyiv.ua/ – це онлайн-портал, який забезпечує свіжі та актуальні новини з Києва та інших регіонів України. Тут ви знайдете інформацію про події, політику, економіку, культуру, спорт та інші аспекти суспільного життя.

  69. Будьте в курсе последних событий вместе с новостным порталом https://bnk.ua/. Наша команда профессиональных журналистов работает 24/7, чтобы вы получали самые важные новости из первых рук. Присоединяйтесь к нашей аудитории уже сегодня!

  70. I urge you stay away from this site. My own encounter with it has been purely dismay as well as concerns regarding fraudulent activities. Proceed with extreme caution, or alternatively, look for an honest site to fulfill your requirements.

  71. Сайт https://arguments.kyiv.ua/ – це інформаційний портал, який надає аналітику, коментарі та новини про події в Києві та Україні. Тут можна знайти різноманітні погляди на актуальні теми у політиці, економіці, культурі, суспільстві та інших сферах життя.

  72. Сайт https://uapress.kyiv.ua/ – це СМИ платформа, яка надає новини, аналітику та репортажі з подій, що відбуваються в Києві та по всій Україні. Він охоплює різноманітні теми, включаючи політику, економіку, культуру, спорт та інші аспекти суспільного життя.

  73. Сайт https://elegantwoman.kyiv.ua/ – це онлайн-ресурс, присвячений стильним жінкам. Тут ви знайдете поради з моди, краси, стилю та етикету, а також ідеї для створення елегантного образу та розвитку особистого стилю.

  74. My brother recommended I might like this web site. He was entirely right. This post actually made my day. You can not imagine just how much time I had spent for this information! Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker