வீடு-தோட்டம்
-
வீட்டை டக்கென சுத்தம் செய்ய வீட்டுக்குறிப்புகள்
வீட்டை சுத்தமாக வைத்தால்தான் நமக்கு நோய்கள் வராது. வீடுகளை அழகாகவும், சுத்தமாக வைத்தால் அந்த வீட்டின் மதிப்பே அதிகம். வேலை முடித்து வீட்டு வரும்போது வீடு சுத்தமாக…
Read More » -
இது தெரியாம போச்சே ….இப்படி கூட வெள்ளி பொருட்களை ஈஸியா பளபளக்க வைக்கலாம்
வெள்ளி என்பது பிரகாசமாக இருப்பதை விட பளபளப்பாக இருந்தால் தான் அழகே. வெள்ளிப் பாத்திரங்கள் மற்றும் நகைகளை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சில நேரங்களில் அவை கறுப்பாக…
Read More » -
காய்கறிகள் மற்றும் பழங்கள் நீண்ட நாட்கள் ஃபிரஷ்ஷா இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்…
பச்சைக் காய்கறிகளை தகுந்த பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி பத்திரமாக வைத்திருக்காவிட்டால், அவை விரைவில் அழுகிவிடும். பெரும்பாலும் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைத்திருக்கும் இடம் சரியாக இல்லையென்றால்…
Read More » -
வீட்டு கிச்சனில் ஒரே எறும்புகள் தொல்லையா .? இந்த எளிய வீட்டுக் குறிப்பை டிரை பண்ணி பாருங்க..!
எந்த பொருளை கிச்சனில் வைத்தாலும் எறும்புகள் வந்து மொய்க்க வீட்டுப் பெண்களுக்கு கடுமையான டென்ஷன் ஆகிவிடும். அவற்றை பத்திரப்படுத்தி வைக்கவே நேரம் சரியாக இருக்கும். ஆனாலும் அவை…
Read More » -
சிரிக்கும் புத்தரை வீட்டில் எங்கே வைப்பது நல்லது?
அதிர்ஷ்டத்தை கொண்டு வரவும், துரதிர்ஷ்டத்தை தவிர்க்கவும், வீட்டின் ஒட்டுமொத்த சூழல் மற்றும் சந்தோஷத்தை அதிகரிக்கவும் நமது வீட்டில் சிரிக்கும் புத்தரின் சிலைகள் அல்லது பொம்மைகளை வைப்பது ஒரு…
Read More » -
புதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா? தெரியாமகூட கீழ போட்றாதீங்க…
கடைகளில் புதியதாக நாம் செருப்பு, பேக்குகள், புது துணிகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறிப்பாக சூட்கேஸ்கள் போன்றவற்றை வாங்குகின்ற பொழுது, இந்த வெள்ளை நிற சிறய பாக்கெட் போடப்பட்டிருக்கும்.…
Read More » -
உங்களுக்கேற்ற ராசியான செடி இங்க இருக்கு பாருங்க
செடி, மரம், கொடி போன்றவை இயற்கை நமக்கு தந்த ஒரு வரப்பிரசாதம். இவை உணவு, சுத்தமான காற்று, தங்குவதற்கு இடம் மற்றும் பலவாறு பெரிதும் உதவியாக உள்ளது.…
Read More » -
கொசுக்களை வீட்டினுள் வரவிடாமல் தடுக்கும் செடிகள்
கொசுக்களின் பிரச்சனையில் இருந்து விடுபட வீட்டினுள் ஒருசில உள் அலங்கார செடிகளை வளர்க்கலாம். இந்த செடிகள் கொசுக்கள் வராமல் தடுப்பதோடு, வீட்டை நறுமணத்துடனும், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின்…
Read More » -
தீ விபத்து உள்ளிட்ட அவசரநிலையை எளிதாக கையாள்வது எப்படி?
வீடுகளில் தீடிரென மின்சார நிறுத்தம் ஏற்படலாம், கால்வாயில் தண்ணீர் வடியலாம், பாத்ரூம் கதவு உட்புறமாகத் தாழ்பாழிடப்பட்டிருக்கலாம், ஓவனில் இருந்து புகை வரலாம். டயர் காற்றில்லாமல் தரையைத் தொட்டிருக்கலாம்.…
Read More » -
வெள்ளிப் பொருட்கள் பளப்பளக்க
வெள்ளிப் பொருட்களை சுத்தம் செய்து பளப்பளப்பாக மாற்றுவதற்கு மிகவும் பொறுமை தேவைப்படுகின்றது. கடையில் கொடுத்து மெருகு ஏற்றினால் எடை குறைவு ஏற்படுகிறது. சற்று சிரமம் பார்க்காமல் நாமே…
Read More »