சமையல் குறிப்புகள்
-
இட்லி மாவில் கேக் செய்து சாப்பிட்டு இருக்கீங்களா… புதுவிதமான ரெசிபி…
பொதுவாகவே இட்லி தான் நமக்கு காலை உணவாகவே இருக்கும். அந்த சாப்பாட்டில் ஏதாவது மாற்றம் கேட்டால் இட்லியை வைத்தே வேறு வேறு உணவுகளை சமைத்து கொடுப்பது தான்…
Read More » -
மணத்தக்காளி கீரையில் சூப் செய்து குடித்தால் என்ன நடக்கும்… தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக வீடுகளில் காய்கறிகள் அதிகமாக உணவுகள் சமைப்பார்கள். ஏனெனின் உடம்பிலுள்ள அனைத்து பிரச்சினைகளையும் குணமாக்கக்கூடிய தன்மை காய்கறிகளுக்கு தான் அதிகமாக இருக்கின்றது. அதுவும் கீரைகள் அதிகமாக எடுத்து…
Read More » -
தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி… ஒருமுறை சுவைத்தால் தினமும் செய்வீங்க…
பொதுவாக இந்தியாவில் காலை, இரவு வேளைகளில் இட்டி, தோசை தான் உணவாக இருக்கும். அந்த தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சூப்பரான சட்னி செய்து சுவைத்தால் மிகவும் அருமையாக…
Read More » -
நெல்லிக்காயில் இத்தனை சத்துக்களா -ஆச்சரியமூட்டும் தகவல்கள்…
இயற்கையாக கிடைக்கும் பொருட்களில் அதிக நோயெதிர்ப்பு சத்துக்கள் அடங்கியுள்ளதாக முதியவர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம். நெல்லிக்காய் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக விளங்கும் என்றும் வைட்டமின் சி…
Read More » -
அரிசி குழைந்துவிட்டதா..? அதை சரி செய்ய இந்த எளிமையான டிப்ஸ் செய்து பாருங்க…
எல்லா நாளும் நாம் வைக்கும் சாதம் சரியாக வரும் என்று சொல்ல முடியாது. ஒரு சில நேரம் சரியாக வேகாமல் அரிசி அரிசியாக இருக்கும்.ஒரு சில நேரம்…
Read More » -
விலை ஏறும் நேரத்தில் இஞ்சியை நீண்ட காலத்திற்கு வைத்து பயன்படுத்த 5 வழிகள்..!
சமீபகாலமாக காய்கறி விலை உயர்ந்து வருவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தக்காளி விலை உயர்வைத் தொடர்ந்து, தற்போது இஞ்சியின் விலை உயர்ந்து வருகிறது. செரிமான பிரச்சனை, உடல்…
Read More » -
15 நிமிடத்தில் ருசியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி செய்ய ஜீரா ரைஸ் டிரை பண்ணி பாருங்க..!
நம்மில் பலருக்கு பிரியாணி என்ற வார்த்தையை கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். அந்தவகையில், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட சீரகத்தை வைத்து ஒரு அருமையான சாதம் எப்படி…
Read More » -
சுவையான & ஆரோக்கியம் நிறைந்த பச்சை பயறு பாயாசம் செய்வது எப்படி…
பாயாசத்தை நாம் பெரும்பாலும் பாசிப்பருப்பு அல்லது சேமியா வைத்து செய்திருப்போம். இந்த முறை, மிகவும் ஆரோக்கியமான மற்றும் தித்திப்பான பாயசம் ஒன்றை பச்சைப்பயறு வைத்து எப்படி செய்யலாம்…
Read More » -
தக்காளி சேக்காம ஒரு குழம்பு வேண்டுமா? அப்போ கேரளா ஸ்டைலில் வாழைக்காய் குழம்பு செய்யுங்க…
பொதுவாக தக்காளியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும். இதனால் குழம்பு வைக்கும் போது சில சமயங்களில் தக்காளியில்லாமல் இருக்கும். தட்டுபாடான காலங்களில் தக்காளியை சேர்க்காமல்…
Read More » -
குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த பனீர் மோமோஸ் செய்யலாமா..? ரெசிபி இதோ…
வட இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று மோமோஸ் (momos). இது தென் இந்தியாவிலும் தற்போது பிரபலமாகி உள்ளது. இது சைவம், அசைவம், வேகவைத்த அல்லது வறுத்தது…
Read More »