ஆரோக்கியம்மருத்துவம்

மூளை பாதிப்பினால் ஏற்படும் நோயும், சிகிச்சையும்

நம் தலை பகுதியில் இருக்கும் மூளை நம் உடல் அனைத்திற்கும் முதன்மையாய் விளங்குகிறது. நம் உடல் முழுவதையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் மூளை சிறிதளவும் பாதிக்கப்படுமானால் நம் உடலிலுள்ள ஏதேனும் உறுப்புகளின் செயலில் பாதிப்பு ஏற்படுகிறது. நம் மூளையின் கிளையாக திகழ்வது நமது முதுகு தண்டுவடமாகும். இவைகளுக்கு உயிர் மற்றும் ஊட்டச்சத்து கொடுத்து கொண்டிருப்பது நம் இருதயமாகும்.



ஆகவே மனித மூளையில் ஏற்படும் பாதிப்புகளை சரிப்படுத்த மனிதன் அலைந்து திரிகிறான். கருவில் இருக்கும் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை மூளையின் பாதிப்புகளினால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மூளை பாதிப்புகளினால் ஏற்படும் நோய்கள் ஏராளம். அவற்றுள் சிலவற்றை பார்ப்போம்.

பக்கவாதம், நரம்பு தளர்ச்சி, ஞாபக சக்தி குறைபாடு, கண்களில் ஏற்படும் பிரச்சினைகள், மன அழுத்தம் இன்னும் ஏராளம். மற்றும் நுரையீரல் பாதிப்புகளினால் ஏற்படும் ஆஸ்துமா, அலர்ஜி, இழுப்பு, நெஞ்சடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஏற்படும் தீராத சளி பிரச்சினைக்கும் சிறந்த நிவாரணம் தருகிறது.

ஆஸ்டியோபதி, இவைகளை சரிப்படுத்த பல சிகிச்சை முறைகள் இருந்தாலும், தற்போது இந்தியாவில் வேரூன்றி உள்ள ஆஸ்டியோபதி சிகிச்சை முதன்மை வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. இந்த ஆஸ்டியோபதி சிகிச்சை முறைக்கு எந்த விதமான உள் மருந்துகளோ அறுவை சிகிச்சையோ தேவை இல்லை. இந்த பிரச்சினையை அளிக் கும் மருத்துவர்கள் மூளை யினால் பாதிக்கப்பட்ட பாகங்களை தங்கள் கைகளின் உணர்வுகளிலேயே சரிப்படுத்தி விடுகின்றனர். இந்த சிகிச்சைக்கு தற்போதைய நிலையில் அதிக செலவும் ஏற்படுவதில்லை.



இதுபோன்று நம் வயிற்று பகுதி, அடி வயிற்று பகுதிகளில் ஏற்படும் கல்லீரல் கோளாறு, சிறுநீரக பிரச்சினை, பித்தபை கட்டி மற்றும் கோளாறுகள், கணையம், பிரச்சினை, வயிற்றில் அஜீரண கோளாறு, மலச்சிக்கல், பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்த போக்கு, மாதவிடாய் பிரச்சினைகள் மற்றும் குழந்தை பாக்கியம் இல்லாத பிரச்சினைகள், அனைத்திற்கும் ஆஸ்டி யோபதி சிகிச்சை எளிதில் பக்க விளைவுகள் இல்லாமல் சரி செய்து விடுகின்றன என வெட்டூர்ணிமடம் போஸ்ட் ஆபீஸ் எதிரில் அமைந்துள்ள டி.டி. மருத்துவமனை மேலா ளர் தெரிவித்தார். இதற்கான ஆலோசனைகளை பெற விரும்புகிறவர்கள் 9894366199 என்ற எண்ணிற்கு அழைத்தும், நேரில் வந்தும் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker