சமையல் குறிப்புகள்
உடல் எடையை குறைக்கும் ஜூஸ்
தேவையான பொருட்கள் :
- கேரட் – 1
- பீட்ரூட் – 1
- ஆப்பிள் – 1
- லெமன் ஜூஸ் – 1 டீஸ்பூன்
- தேன் – விருப்பப்பட்டால்
செய்முறை :
- கேரட், பீட்ரூட், ஆப்பிளை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிகொள்ளவும்
- மிக்சியில் வறுக்கிய பழங்களை போட்டு அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
- அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் லெமன் ஜூஸ், தேன் சேர்த்து கலந்து பருகவும்.
- சத்தான ஜூஸ் ரெடி.