சமையல் குறிப்புகள்புதியவை

வாய்ப்பன்

சமைக்க தேவையானவை

 

செய்முறை

 

முதலில் கோதுமை மாவுடன் உப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் சீனி சேர்த்து கலந்து வைக்கவேண்டும். பின்னர் வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ளவும்.







மசித்த வாழைப்பழத்தை கோதுமை மாவுக் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கலந்து பிசையவேண்டும்.

பின்னர் சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசையவும். இப்பொழுது வாணலியில் எண்ணெயைக் கொதிக்கவிடவும். கையைத் தண்ணீரில் நனைத்துக் கொண்டு, பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

பின்னர் அவற்றை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சுவையான வாய்ப்பன் தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker