குளிக்கும் போது சிறுநீர் கழிக்கிறீங்களா.. அப்போ கட்டாயம் இத தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக குளிக்கும் போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும்.
இப்படி செய்வதால் உடலுக்கு சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும் என பலரும் பேசிக் கேட்டிருப்போம். மாறாக இதற்கு ஆய்வுகள் ரீதியில் விளக்கம் உள்ளது.
உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இந்த சத்துக்களில் பாக்டீரியாக்கள் குறைவாகவே இருக்கும். இதனால் எந்தவிதமான தொற்றும் ஏற்படாது.
அதே வேளை, சிறுநீர் சருமத்திற்கும் நல்லது எனவும் கூறுப்படுகிறது. சருமப் பாதுகாப்பிற்காக விற்பனையாகும் காஸ்மெடிக்ஸ் பொருட்களில் யூரியா சேர்க்கப்படுகின்றன.
மாறாக சிறுநீரில் இயற்கையாகவே யூரியா உள்ளது. இதனால் சிலர் அழகிற்காக சிறுநீரை குடிக்கிறார்கள்.
எனவே குளிக்கும் போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களை வெளியேற்றலாம்.
உதாரணமாக வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் போன்றவைகளை கூறலாம்.
அதிலும் குறிப்பாக இப்படி கழிவுகளை வெளியேற்றும் போது மற்றவர்கள் மீண்டும் கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்பதனை மனதில் கொள்ள வேண்டும்.