குழந்தை இல்லையா? அப்போ இந்த அரிசியில் சாதம் செய்து சாப்பிடுங்க..ரிசல்ட் நிச்சயம்!
திருமணத்திற்கு பின்னர் சில தம்பதிகள் குழந்தையில்லாமல் கஷ்டப்படுவார்கள்.
இவ்வாறு இருக்கும் போது தம்பதிகள் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் எடுத்து கொள்வார்கள்.
மேலும் உணவு முறை மற்றும் மருத்துவ ஆலோசனை இவை இரண்டையும் சரியாக கடைபிடித்தால் சில மாதங்களில் தாய்மை அடையலாம்.
குழந்தைகள் என பார்க்கும் போது பெண்களின் உடலில் உணவுகள் முக்கிய தாக்கம் செலுத்துகின்றது. முறையற்ற உணவு பழக்கவழக்கங்கள் கருவுறாமை முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு காட்டுயானம் அரிசி நன்மை செய்கின்றது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
இந்த அரிசி சாப்பிட்டால் காட்டு யானையின் பலம் நமக்கும் கிடைக்கும். இதனால் இந்த அரிசிக்கு “காட்டுயானம் அரிசி” என பெயர் உள்ளது. இந்தியா- தமிழ்நாட்டின் பூர்வீக அரிசியாக பார்க்கப்படுகின்றது.
ஆனால் இதனை இலகுவில் பெறமுடியாது. ஆன்லைனில் அதிக விலைக்கு பெற்றுக் கொள்ளலாம். இந்த அரிசியை குழந்தையில்லாத தம்பதிகளில் ஆண்கள் சாப்பிட்டால் அவர்களின் விந்து விருத்தியடையும்.
இதனால் குழந்தைகள் சீக்கிரம் பெறுவதற்கு வாய்ப்பாக இருக்கின்றது. இதனை தொடர்ந்து காட்டுயானம் அரிசி 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை மகசூல் ஆகக் கூடியது.
புற்றுநோய் வராது.
ஆண்களின் விந்துகள் விருத்தியடையும்.
மலச்சிக்கல் பிரச்சனை தீரும்
நீரழிவு நோயுள்ளவர்கள் இந்த அரிசியை தாராளமாக சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிடும் போது உடலுள்ள சர்க்கரையின் அளவு கட்டுபடுத்தப்படுகின்றது.
ஆண்டி ஆக்சிடன்ட் அதிகம் இருப்பதால் இதய நோய் உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம்.
காட்டுயானம் அரிசி சற்று கடினமாக இருக்கும் இதனால் அது வெந்து முடிப்பதற்கு அதிக நேரம் எடுக்கும்.
சுமார் 6 -12 மணித்தியாலங்கள் அதனை சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
நேரம் சரியாக வந்ததும் அரிசியில் நான்கு பங்கு அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கரில் மூன்று விசில் வையுங்கள்.
சாதம் வெந்து முடிய 7 – 8 நிமிடங்கள் வரை தீயில் வைக்க வேண்டும். தற்போது குழம்பு சேர்த்து சாப்பிடலாம்.