அழகு..அழகு..புதியவை

இளமையான தோற்றம் பெறுவது எப்படி?

உங்கள் சுத்தமான சருமத்தில் மாய்ஸ்சுரைஸரைப் பூசவும். கண்களுக்கு கீழே கன்சீலரைப் பயன்படுத்தவும்.இதைத் தொடர்ந்து லிக்விட் ஃபவுண்டேஷனைப் பூசவும். இது கிளியர் சருமம் தரும்.கலர் இல்லாத (நியூட்) ஐஷாடோவை கண் இமையின் நடுவே பூசவும்.வெள்ளை நிற கண்மை பென்சிலைக் கொண்டு இமையின் மேலே கோட்டை வரையவும்.மையிடும் இடத்திலும் இதை பூசவும்.ஆப்பிள் நிற பிலஷ்ஷை கன்னங்களில் பூசவும்.மஸ்காராவை நன்றாக பயன்படுத்தவும்.ஹைலைட்டரை முகத்தில் கொஞ்சம் பயன்படுத்துவதால் பிரகாசமாக இருக்கும்.

லிப் பாம் மற்றும் பிங்க் நிர கிலாஸ் உங்களுக்கு பர்ஃபெக்ட் லுக்கைத் தரும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker