சமையல் குறிப்புகள்புதியவை
உடல் ஆற்றலை மேம்படுத்தும் பாதாம் பூண்டு பால்
தேவையான பொருட்கள் :
- பால் – 500 மி.லி. ,
- மிளகுதூள் – 1 தேக்கரண்டி,
- சுக்கு தூள் – 1 தேக்கரண்டி,
- மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி,
- தேன் – 1 மேஜை கரண்டி,
- பூண்டு – 1,
- பாதாம் – 12
செய்முறை:
- அடுப்பில் பாலை வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மஞ்சள்தூள், மிளகுதூள், சுக்கு தூள், சுத்தம் செய்த பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும்.
- 200 மி.லி. அளவுக்கு பால் வற்றியதும் இறக்கி தேன் கலந்து பருகவும்.