ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

செய்யாத சுவையில் மட்டன் வறுவல் இப்படி செய்து பாருங்கள் ரெசிபி இதோ!

மட்டன் கிரேவி காரமாக தயிரில் சமைக்கப்படும்.கிராமத்தில் பொதுவாக மட்டனை கிரேவியாகத்தான் செய்து சாப்பிடுவார்கள். மட்டனில், அதிக சத்துக்கள் உள்ளதாம். வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம் சத்துக்கள் போன்ற சத்துக்கள் ஏற்படும்.இதை தவிர அதிகமான இரும்புச்சத்தும் இதில் காணப்படகின்றது.

ஆனால் இது சிவப்பு இறைச்சி வகை என்பதால் இதை அதிகம் உட்கொள்ள கூடாது.இதை அதிகமாக உட்கொள்ளும் போது மாரடைப்பு போன்ற இதய நோய்களை உய்டாக்கும்.

மட்டனில் இருக்கும் கொழுப்பு நமது உடலில் சேரும் போது அது கெட்ட கொலஸ்ராலாக மாறும் என்பதால் மட்டனை சிந்த முறையில் சமைப்பது அவசியம். இதற்காக தான் இன்றைய பதவில் மட்மனைஎவ்வாறு வறுவல் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்லாம்.

இது செய்யாத சுவையில் மட்டன் வறுவல் இப்படி செய்து பாருங்கள் ரெசிபி இதோ! | Mutton Roast In A Different Taste Healthy Food

தேவையான பொருட்கள்

  • அரை கிலோ மட்டன் 1 ஸ்பூன்
  • மிளகாய் பொடி 1 ஸ்பூன்
  • மல்லிப் பொடி ¼ ஸ்பூன்
  • மஞ்சள் பொடி 1 ஸ்பூன்
  • கடுகு ¼ ஸ்பூன்
  • வெந்தயம் ¼ ஸ்பூன்
  • பெருஞ்சீரகம் ¼ ஸ்பூன்
  • சீரகம்
  • 1 துண்டு பட்டை
  • 1 கிராம்பு
  • 1 கல் பாசி
  • சின்ன வெங்காயம் 10
  • தேங்காய் துருவல் 4 ஸ்பூன்
  • தக்காளி 1
  • நறுக்கியது இஞ்சி
  • பூண்டு விழுது1 ஸ்பூன்
  • 2 பச்சை மிளகாய்
  • 5 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1 கொத்து கருவேப்பிலை

செய்யும் முறை

மதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் பின்னர் இது சூடாகியதும் கடுகு, உளுந்து, வெந்தயம் சேர்க்க வேண்டும். தொடர்ந்து பட்டை, கிராம்பு, கல் பாசி கருவேப்பிலை சேர்க்கவும். சின்ன வெங்காயம் சேர்க்கவும்.

இது செய்யாத சுவையில் மட்டன் வறுவல் இப்படி செய்து பாருங்கள் ரெசிபி இதோ! | Mutton Roast In A Different Taste Healthy Food

இதன் பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.இதன் பின்னர் மட்னை சேர்த்து குக்கரில் 6 விசில வரைக்கும் வைத்து எடுக்க வேண்டும்.

பின்னர் மட்டனில் மிளகாய் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி, தக்காளி சேர்த்து கிளரவும்.பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பெருஞ்சீரகம், சீரகம் சேர்த்து வறுத்து அரைத்துகொள்ளவும். இதை குக்கரில் சேர்த்து கிளரவும். இதன் பின்னர் இதை சாதத்துடன் எடத்து பரிமாறலாம்.

இது செய்யாத சுவையில் மட்டன் வறுவல் இப்படி செய்து பாருங்கள் ரெசிபி இதோ! | Mutton Roast In A Different Taste Healthy Food

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker