அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவைமருத்துவம்

கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் என்னணு தெரியுமா.. இதோ இருக்கே!

கற்றாழை ஜெல் என்றாலே அது சருமத்துக்கும் தலைமுடிக்கு மட்டுமே பயன்படக்கூடிய அழகு சாதனப் பொருள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களா? அது இல்லாமல் கற்றாழையில் ஏராளமான மருத்துவப் பண்புகள் இருக்கின்றது உங்களுக்கு தெரியுமா? கற்றாழையில் எவ்வாறான மருத்துவ குணங்கள் இருக்கின்றது என நாம் இங்கு பார்போம்.

கற்றாழை ஜெல்லில் கால்சியம் மற்றும் மக்னீசியம் ஆகிய இரண்டு மினரல்களும் அதிகமாக இருக்கின்றன. இவை உடலில் மற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களை சரியாக உறிஞ்சிக் கொள்ள உதவதோடு நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்குகிறது.

கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் என்னணு தெரியுமா? இதோ இருக்கே! | Medicinal Properties Of Aloe Vera Body Health

கண்களில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு உடல் சூடு தான் காரணமாக இருக்கிறது. அதை சரிசெய்வதிலும் கற்றாழைக்கு முக்கியப் பங்குண்டு. இந்த நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி பிரச்சினையைக் குறைக்க தினமும் காலையில் ஒரு துண்டு கற்றாழை ஜெல் அல்லது கற்றாழை ஜூஸ் குடிக்கலாம்.

கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் என்னணு தெரியுமா? இதோ இருக்கே! | Medicinal Properties Of Aloe Vera Body Health

மலச்சிக்கலை கட்டுப்படுத்தும் இயற்கையாகவே மலச்சிக்கலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்றால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை சாறோ அல்லது ஜெலலோ சாப்பிட்டு வர மலச்சிகக்ல் பிரச்சினையே வராது.

கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் என்னணு தெரியுமா? இதோ இருக்கே! | Medicinal Properties Of Aloe Vera Body Healthகற்றாழை ஜெல்லை நேரடியாக சருமத்தில் அப்ளை செய்வதால் கிடைக்கும் பயன்களை விட உள்ளுக்குள் சாப்பிடும் போது நிறைய நன்மைகள் கிடைக்கும். குடலை சுத்தமாக்கும். சீபம் சுரப்பைக் கட்டுப்படுத்தும். நோயெதிர்பபு மண்டலத்தை பின்பற்றுவது ஆகியவற்றால் சருமம் ஹைட்ரேட்டிங்காகவும் பொலிவாகவும் இருக்கும்.

 

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker