சுவையும் குளிர்ச்சியும் நிறைந்த ஃபலூடா… இனி வீட்டிலேயே செய்யலாம்..
ஐஸ்க்ரிம், கூல்டிரிங்ஸ் போன்று ஃபலூடாவும் கோடைகாலத்தில் விரும்பி சாப்பிடக் கூடிய பானமாகும். பால், ஐஸ்கீரிம், ரோஸ் சிரப், சேமியா, சப்ஜா விதைகள், உலர் திராட்சை, பாதாம், முந்திரி கொண்டு இந்த ஃபலூடாவை தயாரிப்பதால் இதன் சுவை மிக அற்புதமாக இருக்கும். கோடைக்காலத்தில் அதிகம் விற்பார்கள். இதனை வீட்டில் எவ்வாறு தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
முக்கிய பொருட்கள்
3 தேக்கரண்டி chia seeds
3 தேக்கரண்டி rice noodles
Step 1:
ஒரு டம்பளரில் சுவைக்கு (இனிப்புக்கு) தகுந்தவாறு ரோஸ் சிரப் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
Step 2:
அதில் ஊறவைத்த சப்ஜா விதைகள், வேகவைத்த சேமியா, டோன்ட் மில்க் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
Step 3:
அதற்கு மேல் ஐஸ்கீரிம் ஒரு ஸ்கூப், சில சப்ஜா விதைகள், உலர்ந்த திராட்சை, நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம்களை அடுக்கடுக்காகச் சேர்க்க வேண்டும்.
Step 4:
அவ்வளவு தான் குளுகுளு ஃபலூடா தயார்