சமையல் குறிப்புகள்

வெயிட் லாஸ் சாலட்

தேவையான பொருட்கள்

  • முட்டைக்கோஸ் – ½ கப்
  • வெள்ளரி – 1
  • கேரட் – 1
  • உருளைக்கிழங்கு – 2
  • குடைமிளகாய் சிறியது – 1
  • முந்திரி – 15
  • இந்துப்பு – சிறிதளவு
  • மிளகுத் தூள் – சிறிதளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • பூண்டு – 2

செய்முறை :

  • முட்டைகோஸ், வெள்ளரி, கேரட், குடைமிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • 15 முந்திரியை 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி, அதில் 2 பூண்டு, சிறிது இந்துப்பு சேர்த்து நீர் ஊற்றி பேஸ்டாக அரைத்து கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் விரித்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை போட்டு அதனுடன் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து, அதில் இந்துப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • கடைசியாக அரைத்த முந்திரி பேஷ்டை சாலட் மேல் டாப்பிங்காக ஊற்றிக் பரிமாறவும்.
  • அவ்வளவுதான் சுவையான வெயிட் லாஸ் சாலட் தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker