சமையல் குறிப்புகள்புதியவை

எப்படி சுறா புட்டு செய்வது

மீனை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி லேசாக உப்பு , மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். பின்பு தோழி எலும்புகளை நீக்கி தூள் செய்து கொள்ளவும்.

வெங்காயம் , பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் . வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கவும். பச்சைமிளகாய் இதில் சேர்த்து வதக்கவும்.

தூள் செய்து வைத்துள்ள மீனை இதில் சேர்த்து நன்கு கிளறி இறக்கி விடவும். சுவையான சுறா மீன் புட்டு ரெடி.

தேவையான பொருட்கள் :

பால் சுறா மீன் _ 1/2 கிலோ

சிறிய வெங்காயம் _ 250 கிலோ

பச்சை மிளகாய் _ 4

மஞ்சள் தூள் _ 1 டீஸ்பூன்

உப்பு _ தேவையான அளவு

எண்ணெய் _ தாளிக்க தேவையான அளவு

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker