ஆரோக்கியம்டிரென்டிங்புதியவைமருத்துவம்
கொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எப்படி? (வீடியோ)
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கைகளை சுத்தமாக வைக்க வேண்டும் . அதற்காக கைகளை நன்கு கழுவ வேண்டும். கைகளை எவ்வாறு சுத்தமாக கழுவ வேண்டும் என இந்த காணொளி எடுத்துரைக்கிறது.