அழகு..அழகு..புதியவை
மேக்-அப் பொருள்களை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்னு தெரிஞ்சுக்கலாமா?
இயற்கை அழகை மேலும் மெருகேற்றிக்கொள்ள கொஞ்சம் செயற்கையும் தேவைப்படத்தான் செய்கிறது.எவ்வளவோ மேக் அப் பொருள்கள் பயன்பாட்டில் இருந்தாலும் ஒவ்வொரு பொருளையும் உரிய முறையில் பயன்படுத்தினாலே அழகு ஜொலிக்க தொடங்கும். சிலருக்கு எந்த பொருளை எப்படி பயன்படுத்துவது, எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பது தெரியாமலும் இருக்கும் அவர்களுக்கு உதவக்கூடிய வகையில் சிம்பிள் மேக் அப் டிப்ஸ் பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம்.