புதியவை

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் இளநீர்- சியா ஜூஸ்

உடலுக்கு புத்துணர்ச்சியும், உடல் சூட்டை குறைக்கவும் உதவும் இளநீருடன் சியா விதை, லெமன் சேர்த்து சத்தான பானம் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

இளநீர் – 1 கப்
சியா விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை

இளநீரில் சியா விதைகளைப் போட்டு 1 மணி நேரம் ஊற வைக்கவும். அடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்தால் இளநீர்- சியா பானம் ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker