ஆரோக்கியம்மருத்துவம்

எதிர்ப்பு சக்தியை கூட்டும் கிரீன் வைட்டமின் ஜூஸ்

தேவையான பொருட்கள்

  • ஆரஞ்சு பழம் . 3
  • நறுக்கிய கீரை – 1 கப்
  • முட்டை கோஸ் – 100 கிராம்
  • வெள்ளரிக்காய் – 1
  • ஆப்பிள் – 1




செய்முறை

  • முட்டை கோஸ், வெள்ளரிக்காய், ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • ஆரஞ்சு பழங்களை தோல் நீக்கி பிழிந்து ஜூஸாக்கி கொள்ளவும்.
  • மிக்சியில் ஆரஞ்சு ஜூஸை ஊற்றி அதில் கீரை, முட்டைக்கோஸை போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.
  • பின்னர் அதனுடன் ஆப்பிள், வெள்ளரிக்காயை கொட்டி மீண்டும் அரைக்கவும்.
  • ஜூஸ் பதத்துக்கு வந்ததும் டம்ளரில் ஊற்றி ருசிக்கலாம்.
  • இதில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வைட்டமின் ஏ, சி,இ நிறைந்துள்ளது. இது சரும அழகுக்கும் தேவையானது.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker