சமையல் குறிப்புகள்புதியவை

வீட்டிலேயே செய்யலாம் மாம்பழ ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள் :

  • பெரிய மாம்பழம் – 2
  • பால் – 1 கோப்பை
  • வெண்ணிலா ஐஸ்கிரீம் – 1 கோப்பை
  • ஜெல்லி – 2 மேஜைக் கரண்டி

செய்முறை :

  • பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.
  • மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.
  • குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.
  • பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.
  • பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker