சமையல் குறிப்புகள்
நோய் தொற்றுகளை விரட்டும் பெர்ரி ஜூஸ்
தேவையான பொருட்கள்
- பால் – 2 கப்
- தயிர் – 1 கப்
- ஸ்டாபெர்ரி பழம் – 100 கிராம்
- புளூபெர்ரி பழம் -100 கிராம்
செய்முறை
- ஸ்டாபெர்ரி மற்றும் புளூபெர்ரி பழங்களை நன்றாக சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
- பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.
- மிக்சியில் பாலையும், தயிரையும் ஊற்றி ஓடவிட்டு அதில் ஸ்டாபெர்ரி மற்றும் புளூபெர்ரி பழங்களை கொட்டி விழுதாக அரைத்து பருகலாம்.
- இது பாக்டீரியா உள்ளிட்ட நோய் தொற்றுகளை விரட்டவும் உதவும்.