சமையல் குறிப்புகள்

சூப்பரான ஸ்நாக்ஸ் வாழைப்பழ பால்ஸ்

தேவையான பொருட்கள்

  • வாழைப்பழம் – 3,
  • மைதா – 1 கப்,
  • சர்க்கரை – /12 கப்,
  • தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்,
  • ஏலக்காய் பவுடர் – 1/4 டீஸ்பூன்,
  • பேக்கிங் பவுடர் – 1/4 டீஸ்பூன்,
  • எண்ணெய் – தேவைக்கேற்ப,
  • நெய் – 1 டீஸ்பூன்.




செய்முறை

  • மிக்சியில் சர்க்கரை போட்டு பவுடர் செய்து அதில் வாழைப்பழத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • அதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் மைதா, சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • குழிப்பணியாரக் கல்லில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு அதில் மாவை ஊற்றி அதை 5 முதல் 7 நிமிடம் வரை வேக வைத்து எடுத்தால் சுடச்சுட வாழைப்பழ பால்ஸ் ரெடி.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker