சமையல் குறிப்புகள்

ஓட்ஸ் கோதுமை டயட் ரொட்டி

தேவையான பொருட்கள்

  • ஓட்ஸ் – 3 கப்
  • கோதுமை மாவு – ஒரு கப்
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை

  • ஓட்ஸை மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்சை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும்
  • பிசைந்த மாவை ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் வைத்து அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
  • பிறகு மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தவாவில் போட்டு சுட்டு எடுக்கவும்.
  • விருப்பமான குருமா வகைகளுடன் சேர்த்து சாப்பிட ஓட்ஸ் கோதுமை டயட் ரொட்டி தயார்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker