சமையல் குறிப்புகள்

சத்து நிறைந்த தினை கோதுமை சப்பாத்தி

தேவையான பொருட்கள்

  • தினை மாவு – ஒரு கப்
  • கோதுமை மாவு – ஒரு கப்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு




செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் தினை மாவை போட்டு அதனுடன் கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
  • பிசைந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திபோல் தேய்த்து, வைக்கவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தேய்த்து வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு சுட்டெடுங்கள்.
  • சத்தான தினை கோதுமை சப்பாத்தி ரெடி.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker