வழுக்கைக்கு நிரந்தர தீர்வு
ஃபேர் அண்ட் ஹேர் அமெரிக்க தொழில் நுட்பத்தின் மூலம் தலையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நவீன யுகத்தில் 25 வயதிலேயே சில இளைஞர்களுக்கு தலைமுடி கொட்டி வழுக்கை ஏற்படுகிறது. இதனால் இளைஞர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த மன உளைச்சல் இவர்களது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடுகிறது. காரணம் என்னவென்றால் தலையில் வழுக்கை விழுந்த இளைஞர்கள் வயதானவராக தோன்றுகிறார்கள். இதனால் திருமணத்திற்கு பெண் பார்க்க செல்லும் போது வெட்கப்படுகிறார்கள்.
பெண் தன்னை பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவாரோ என்று அச்சப்படுகிறார்கள். அவரது தொழிலும் இதே பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. வழுக்கை விழுந்த இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர்களுக்கு வரப்பிசாதமாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் கோயம் புத்தூரில் ஃபேர் அண்ட் ஹேர் என்ற செயல்பட்டு வருகிறது. இங்கு ஹேர் வீவிங், ஹேர் பாண்டிங் மற்றும் சிலிக்கான் முறை என்ற அமெரிக்க தொழில் நுட்பத்தின் மூலம் தலையில் வழுக்கை விழுந்தவர்களுக்கு நவீன முறையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.
ஹேர் வீவிங்: இந்த சிகிச்சை முறையில் நபரின் தலையில் வழுக்கை விழுந்த இடம் அளக்கப்பட்டு அதற்கு இயற்கை முடியாலான பேட்ச் தயாரிக்கப்படுகிறது. பிறகு அந்த பேட்ச் கச்சிதமாக தலையில் உள்ள மற்ற முடியுடன் தைக்கப் (இணைக்க)படுகிறது. ஹேர் பாண்டிங்:- இந்த சிகிச்சை முறையில் மேற்கூறிய முறையில் பேட்ச் தயாரிக்கப்பட்டு தலையில் உள்ள மற்ற முடிகளுடன் கிளிப்புகள் மூலம் இணைக்கப்படுகிறது. இந்த முறையில் சிகிச்சை பெறுபவர்கள் எப்போது வேண்டுமானலும் பேட்சை கழற்றி வைத்துக் கொள்ளலாம். இந்த சிகிச்சை முறை விலை உயர்ந்தது. இது ஹேர் பாண்டிங் முறையைப் போன்றது. நடிகர்கள், டாக்டர்கள், தொழிலதிபர்கள் இந்த சிகிச்சையை செய்து கொள்கிறார்கள்.