காப்பர் டி – காண்டம் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? உடலுறவின்போது எது பெஸ்ட்?
உடலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நிறைய நோய்த் தொற்றுக்கள் பரவ வாய்ப்புண்டு. அதேபோல் குழந்தை பிறப்பை தள்ளிப் போடுவது, தவிர்ப்பது என பல விஷயங்களுக்கு நாம் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இதில் எது அதிக பாதுகாப்பு நிறைந்தது. எது கருத்தடைக்கு உதவும் என்ற வித்தியாசத்தை பெரும்பாலும் தெரிவதே இல்லை. நிறைய பேர் இரண்டுமே ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. அப்படி அதில் என்ன வித்தியாசம்? எது பாதுகாப்பானது என்று இங்கே விவாதிக்கலாம்.
கருத்தடை கருத்தடை என்பதை contraception என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். கருத்தடைக்கான கருவி என்பது உடலுறவின் போது, கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கான நாம் மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். powered by Rubicon Project அந்த கருத்தடைக்காக நாம் பயன்படுத்தும் கருவிகள் நிறைய உண்டு. அவரவர் விருப்பத்துக்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். பில்ஸ் (மாத்திரை), பேட்ச்ரிங், காண்டம் என்னும் ஆணுறையாக இருக்கலாம், டயப்பராகவும் இருக்கலாம்.
பாதுகாப்பான உறவு இதுவே safe sex என்று சொல்லப்படுகின்றது என்னவென்றால், பாலியல் நோய் தொற்றுக்கள் பரவாமல் பாதுகாத்துக் கொள்வதற்காக பயன்படுத்துகின்ற உத்தி தான் பாதுகாப்பான உறவுக்கான கருவிகளாக இருக்கின்றன. இப்படி பாதுகாப்பான உறவுக்கான கருவியாக காண்டமை தான் பொதுவாக எல்லோரும் பயன்படுத்துகிறார்களா என்று கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
காண்டம் கருத்தடைக்கு சரியா? நிறைய பேர் மாத்திரைகள், ஆணுறைகளை மட்டும் கருத்தடை சாதனமாக செயல்படப் போதுமானது என்று எண்ணிக் கொண்டு, ஏதாவது ஒன்றை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஆனால் நிறைய காண்டம் ஃபேப்ரிக் சரியானதாக இருப்பதில்லை. உறவில் ஈடுபடுகின்ற பொழுது, நிறைய முறை கிழிந்து விடும் அபாயம் உண்டு. அதனால் காண்டம் கரு உருவாவதைத் தடுக்க பெரிதாக கை கொடுப்பதில்லை என்று சொல்கிறார்கள்.
பாதுகாப்பான உறவாக இருக்குமா? காண்டம் நிஜமாகவே பாலியல் தொற்றுக்கள் உண்டாகாமல் இருக்குமா? ஏனென்றால் காண்டம் பயன்படுத்தும் போது அதன் தரம் மிக முக்கியம். மிக மெலிதான, ஃபேப்ரிக் சரியில்லையென்றால் கிழிந்து போக வாய்ப்புண்டு. அதனால் பாலியல் தொற்று உண்டாக ஏற்பட நிச்சயம் வாய்ப்புண்டு. அதனால் வெறும் காண்டம் மட்டுமே பாலியல் நோய் தொற்றுக்களில் இருந்து அவ்வளவு பாதுகாப்பானதாக இருப்பதில்லை.
மருத்துவ ஆலோசனை அதனால் கருத்தடைக்குத் திட்டமிட்டாலும் சரி, பாலியல் தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பிற்காக பயன்படுத்த நினைத்தாலும், என்ன செய்யலாம்? பாதுகாப்பிற்காக காண்டம் பயன்படுத்தலாம். ஆனால் அதுமட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. அதனா்ல உங்களுடைய குடும்ப மருத்துவரிடம் சில ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆணுறையோடு சேர்த்து மாத்திரைகளும் பயன்படுத்தலாமா? வேறு எப்படி தவிர்க்கலாம் என்பது பற்றி தெரிந் கொண்டு, அதைப் பின்பற்றுங்கள்.