உறவுகள்புதியவை

ஐஸ் நீரை கொண்டு ஆண்மையை அதிகரிக்கலாமா?

குழந்தை என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஊன்று கோலாக இருப்பது. (ice cubes heel good virility) குழந்தையின்மை பிரச்சினை பெண்களை மட்டும் தாக்குவதில்லை ஆண்களையும் பாதிக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் வாழ்க்கை முறையும், பார்க்கின்ற வேலையும் கூட காரணமாக இருக்கலாம்.

நீண்ட நேரம் அமர்ந்து கொண்டிருப்பது, சூடான நீரில் குளிப்பது என பல காரணங்களால் ஆண்மை குறைவு ஏற்படலாம். ஆண்மையை அதிகரிக்க மிக எளிதான தீர்வு இருக்கிறது. அதை பற்றி இந்த பகுதியில் காணலாம்.ஆண்மை குறைய காரணங்கள்

இறுக்கமாக உடை அணிவது, சூடான நீரில் குளிப்பது, நீண்ட நேரம் வாகனத்தில் பயணம் செய்வது, ஒருவேளை நீங்கள் ஒரு ஓட்டுனராக இருந்தால், நீங்கள் அதிக நேரம் வாகனம் ஓட்ட வேண்டியிருக்கும். இதனால் உடல் அதிகமாக சூடாகும்.

மிதமான சூடுள்ள நீர்

ஆண்கள் தங்களது பிறப்பு உறுப்புகளை சுத்தம் செய்யும் போது மிதமான சூடுள்ள நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

விந்தணுக்களுக்கு குளிர்ச்சி தேவை

விந்தணுக்கள் சூடாக இருப்பது போல நீங்கள் உணர்ந்தாலும், விந்தணுக்கள் வளர குளிர்ந்த வெப்பநிலையே தேவை. நீங்கள் இறுக்கமான உடை அணிவது, நீண்ட நேரம் வாகனத்தில் பயணம் செய்வது போன்றவை விந்தணுக்களின் வளர்ச்சியை பாதிக்கும்.

எளிய வழி

ஐஸ் நீரை கொண்டு ஆண்களின் பிறப்பு உறுப்புகளை கழுவுவதும், ஐஸ் நீரில் பிறப்பு உறுப்புகளை 15 நிமிடங்கள் வரை மூழ்க வைப்பதும் விந்தணுக்களின் வளர்ச்சியை அதிகரிக்க மிகச்சிறந்த வழியாகும். இது மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட முறையுமாகும்.

2 டிகிரி விந்தணுக்கள்

2 டிகிரி வெப்பநிலைக்கு குறைவாக இருக்கும் போதுதான் வளரும். எனவே இந்த ஐஸ் தண்ணீர் முறையால் விந்தணுக்கள் வளர்ச்சி அதிகரிக்கும். அதே சமயம் நீராவி குளியல் மற்றும் சூடான நீரில் குளிப்பது விந்தணுக்களின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker