உறவுகள்டிரென்டிங்

பெண்களை மிகுதியாக பால் வகை மகிழ்வுணர செய்யும் 5 இடங்கள்!

கட்டிப்பிடியை கூட வைத்தியமாக பயன்படுத்த தெரிந்தவர்கள் நாம் மட்டுமே. தீண்டல் என்பது விரலால் மட்டும் உண்டாவது அல்ல. விழி அசைவில், இதழ் இசையிலும் தீண்டல்கள் பிறக்கின்றன. தீண்டல் இல்லாத உறவொன்று இருக்கிறதா நம் உலகில்? நட்பு, பாசம், அக்கறை, காதல், தாம்பத்தியம் ஏன், ஆசான், மாணவன் உறவில் கூட தீண்டல் இருக்கிறது. தீண்டல் இல்லாத உறவே இல்லை. சில தீண்டல் அழுகை வரவழைக்கும், சில தீண்டல் சிரிப்பை வரவழைக்கும். சில தீண்டல் பல உறவில் எதிரொலிக்கும், சில தீண்டல் ஒரே ஒரு உறவில், ஒரே ஒரு நபருடன் மட்டுமே பிரசுரம் ஆகும். அப்படியாக காதலன், காதலி, கணவன் மனைவி உறவுக்குள் எழும் சில ரொமான்ஸ் தீண்டல் மற்றும் அதனால் பெண்கள் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள். அதன் பால் அவர்கள் உணர்வும் பால் வகை சார்ந்த மகிழ்வுணர்வு போன்றவை பற்றி தான் இந்த தொகுப்பில் காணவுள்ளோம்.காறை எலும்பு (காலர்போன்) ஆங்கிலத்தில் காலர்போன் என்றும், தமிழில் காறை எலும்பு என்றும் கூறப்படும் இந்த பகுதி, இரண்டு தோள்பட்டை பகுதியில் அமைந்திருக்கும் எலும்பாகும். பெண் உடல் கூற்றின் அழகான பகுதி என்பதை தாண்டி, உணர்ச்சி மிக்க பகுதியாகவும் இருக்கிறது காலர்போன். Image Source: blogspot மெல்லிய… இந்த காறை எலும்பு பகுதியை விரல்களால் தீண்டினாலோ, இதழ்களால் முத்தமிட்டாலோ, பெண்களுக்கு ஆழமான உணர்ச்சி அலைகள் எழுகிறது என்று கூறுகிறார்கள். காலர்போன் பகுதியில் இருக்கும் தோலானது மெல்லியது ஆகும். எனவே, இது உணர்சிகளை மேலோங்க செய்கிறது. Image Source: lethow விரல்நுனி! பெண் உடலில் மிகவும் சென்சிடிவான பகுதியாக கருதும் இடங்களில் விரல்நுனி இரண்டாவது. முதலாவது இதழ். பெண் விரல் நுனியை இதழ்களால் மெல்ல வருடி முத்தமிட்டு விளையாடுவது, பற்களால் லேசாக கடிப்பது அவர்களை இன்பமாக உணர் செய்யுமாம். முதுகெலும்பு!

பெரும்பாலும் யாரும் முயற்சி செய்திடாத மற்றும் பெண்களுக்கு அதிக இன்பம் அளிக்கும் இடமாக முதுகெலும்பு காணப்படுகிறது. முதுகெலும்பின் கீழ் பகுதியில் இடும் இதமான முத்தங்கள் அதிக உணர்சிகளை எழ செய்கிறது. இது ஒருவகையிலான நடுக்க உணர்வு கலந்து இன்பத்தை பெண்களுக்கு அளிக்கிறது. ஏறத்தாழ மயிர்கூச்செறிவது போல. காது மடல்! பெரும்பாலும் அனைவரும் அறிந்த இடம் தான்.காது மடல், காது குத்தும் இடமான இதன் பின் மற்றும் முன் பகுதிகளில் முத்தமிடுவது பெண்களை அதிக உணர்ச்சி அனுபவிக்க செய்கிறது. சில சமயங்களில் நீங்கள் பொதுவாக முத்தமிடும் போது, விரல்களால் காது மடலை ரொமான்சாக தீண்டுவது, இன்பதை மெருகூட்டும். கால்கள்! பல காதல் பாடல்களில் இருந்து விண்ணைத்தாண்டி வருவாயா வரை அனைவரும் கண்டு அறிந்த விஷயம் தான் இந்த கால் பகுதி. தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்னர் குளித்துவிட்டு போக சொல்வதற்கு இதுவும் காரணம்.

பெண்களின் சில இடம் மிகுந்த உணர்ச்சிகளை உண்டாக்க கூடியவை. கால்களில் முத்தமிடுவது அவர்களை மிகவும் காதலை, இன்பத்தை உணர செய்யும். அந்த நேரத்தில் கால்கள் சுத்தமின்றி இருப்பது மூட்-ஆப் செய்ய வாய்ப்பிருக்கிறது. கூடுதல் டிப்ஸ்… இதுப் போக இன்னும் பல இடங்களில், பல விதமாக தீண்டுவது பெண்களை விரைவாக உணர்ச்சிமயமாக்கும். இது அந்தந்த சூழல் மற்றும் தருணங்களை சார்ந்தது. மேலும், ஆய்வுகள் மூலம் அறியப்படும் விஷயமானது என்னவெனில், உடலுறவில் ஈடுபவதை காட்டிலும், இது போன்ற ஃபோர்-ப்ளே விளையாட்டுகள் பெண்களை அதிக இன்பம் அனுபவிக்கவும், வலியின்றி உறவில் ஈடுபடவும் உதவுகிறதாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker