அழகு..அழகு..டிரென்டிங்புதியவை

முகப்பரு, கருவளையம், சரும கருமை போன்ற பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபட வேண்டுமா?

நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் ஒவ்வொரு விதமான சரும பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகிறோம். இப்படி சந்திக்கும் சரும பிரச்சனைகள் ஒவ்வொன்றிற்கும் கடைகளில் விற்கப்படும் ஒவ்வொரு க்ரீம்களையும் வாங்கிப் பயன்படுத்த அனைவரிடமும் பணம் இருக்காது. அப்படி பணம் இருந்து வாங்கினாலும், கெமிக்கல் கலந்த அந்த பொருட்களால் சரும பிரச்சனைகள் தற்காலிகமாக சரியாகுமே தவிர, நிரந்தரமாக அல்ல.

மேலும் கெமிக்கல் கலந்த பொருட்களால் சரும செல்கள் ஆரோக்கியத்தை இழந்து, ஒரு சரும பிரச்சனை போய் வேறொரு சரும பிரச்சனையால் கஷ்டப்படக்கூடும். இந்த தொல்லைக்கு தான் நம் முன்னோர்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சரும பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார்கள். அதுவும் நாம் சந்திக்கும் முகப்பரு, கரும்புள்ளி, சருமத்தில் உள்ள மேடு பள்ளங்கள், கருவளையங்கள் போன்ற பல பிரச்சனைகளுக்கு சமையலறை பொருட்களைக் கொண்டே தீர்வு காணலாம். இப்படி சமையலறைப் பொருட்களால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் போது, சரும பிரச்சனைகள் நீங்குவதோடு சரும ஆரோக்கியமும் மேம்படும். உங்களுக்கு எந்த வகையான பிரச்சனைக்கு எந்த பொருளை எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?




அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.

முட்டை வெள்ளைக்கரு – மேடு பள்ளமான சருமம் முட்டையில் உள்ள புரோட்டீன், சருமத்தை சுத்தம் செய்து, பெரிய சருமத்துளைகளை சுருங்கச் செய்யும். எப்படி பயன்படுத்துவது? ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் நனைத்து, பின் அந்த வெள்ளைக்கருவை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், விரிந்த சரும துளைகள் சுருங்கும். வெள்ளரிக்காய் – கருவளையம் வெள்ளரிக்காயில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நீர்ச்சத்து உள்ளது.

இது கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை மறையச் செய்யும். எப்படி பயன்படுத்துவது? தினமும் 2 துண்டு வெள்ளரிக்காயை கண்களின் மீது 20-25 நிமிடம் வைத்து எடுத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி ஒருவர் தினமும் வெள்ளரிக்காயை கண்களின் மீது வைத்து வந்தால், கருவளையங்கள் நீங்கி, கண்கள் பளிச்சென்று அழகாக காணப்படும். உருளைக்கிழங்கு – சரும கருமை உருளைக்கிழங்கில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள், சருமத்தில் உள்ள அதிகளவு கருமையைப் போக்கும். எப்படி பயன்படுத்துவது? உருளைக்கிழங்கை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

பின் அதை சருமத்தின் தடவி நன்கு 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுங்கள். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், கருமை விரைவில் நீங்கும். பேக்கிங் சோடா – பொலிவிழந்த முகம் பேக்கிங் சோடா சருமத்தில் தேங்கியுள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்க பெரிதும் உதவியாக இருக்கும். எப்படி பயன்படுத்துவது? ஒரு பௌலில் 2 டீஸ்பூன் நீரில் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அதை முகத்தில் தடவி 2-3 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும். தக்காளி – வெயிலால் கருமையான சருமம் வெயிலில் அதிகம் சுற்றி உங்கள் சருமம் கருமையாகிவிட்டதா? அப்படியானால், தக்காளியைப் பயன்படுத்துங்கள்.




இதில் உள்ள ப்ளீச்சிங் பண்புகள் வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கும். எப்படி பயன்படுத்துவது? நற்பதமான தக்காளியை அரைத்து, முகம், கை, கால்களில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வையுங்கள். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்யுங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம். மஞ்சள் – முகப்பரு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட மஞ்சள் பழங்காலம் முதலாக அழகு பராமரிப்புப் பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை ஒருவர் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், பருக்கள் வருவதைத் தடுக்கலாம். எப்படி பயன்படுத்துவது? ஒரு பௌலில் 1 சிட்டிகை மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். கடலை மாவு – எண்ணெய் பசை சருமம் கடலை மாவில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி எடுத்து, சருமத்தை அதிக எண்ணெய் பசையின்றி வைத்துக் கொள்ளும். எப்படி பயன்படுத்துவது? ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் கடலை மாவு மற்றும் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் ஃபேஷ் வாஸ் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். மயோனைஸ் – பிரகாசமான சருமம் மயோனைஸில், முட்டை மற்றும் பாலைப் போன்றே புரோட்டீன் அதிகம் உள்ளது. இது சரும செல்களுக்கு ஊட்டம் அளித்து, பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும் முகத்தை பளிச்சென்று பிரகாசமாக காட்டும். எப்படி பயன்படுத்துவது? சிறிது மயோனைஸை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரால் நனைத்துக் கொள்ளவும். அதன் பின் இந்த மயோனைஸை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல் – பருக்களால் வந்த தழும்புகள் கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸடன்ட்டுகள், முகத்தில் பருக்களால் வந்த அசிங்கமான தழும்புகளை மறையச் செய்யும்.


அதுவும் இது மிகவும் குறைந்த காலத்தில் விரைவில் தழும்புகளை மறைக்கும். எப்படி பயன்படுத்துவது? நற்பதமான கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 1 மணிநேரம் நன்கு ஊற வைக்க வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும். வாழைப்பழம் – வறட்சியான சருமம் வாழைப்பழம் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசர் போன்று செயல்படும் மற்றும் இது சருமத்தை வறட்சியடையாமல் மென்மையாக வைத்துக் கொள்ளும். எப்படி பயன்படுத்துவது? நன்கு கனிந்த வாழைப்பழத்தை ஒரு பௌலில் போட்டு நன்கு மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

Related Articles

112 Comments

  1. I don’t even know how I ended up here, however I assumed this
    put up was once good. I do not know who you are however certainly you’re going to a
    well-known blogger in case you aren’t already. Cheers!

  2. It’s actually a nice and helpful piece of information. I’m happy that you
    just shared this useful information with us.
    Please stay us informed like this. Thank you for sharing.

  3. What i don’t understood is actually how you’re no longer actually much more neatly-favored than you may
    be right now. You’re so intelligent. You recognize thus considerably relating
    to this matter, produced me for my part believe it from numerous numerous angles.
    Its like women and men aren’t fascinated until it is one thing to do with Lady
    gaga! Your individual stuffs nice. Always maintain it up!

  4. My spouse and I stumbled over here from a different website and thought I might
    as well check things out. I like what I see
    so now i am following you. Look forward to going over your web page repeatedly.

  5. It’s a shame you don’t have a donate button! I’d
    without a doubt donate to this excellent blog! I guess for now i’ll settle for bookmarking and adding your
    RSS feed to my Google account. I look forward to new updates and will talk about this website with my Facebook group.
    Chat soon!

  6. Heya just wanted to give you a quick heads up and let you know a few of the pictures
    aren’t loading properly. I’m not sure why but
    I think its a linking issue. I’ve tried it in two different internet browsers and both show the same
    outcome.

  7. Have you ever considered publishing an ebook or
    guest authoring on other sites? I have a blog centered on the same information you discuss and
    would love to have you share some stories/information. I know my visitors would appreciate your work.
    If you are even remotely interested, feel free to send me an email.

  8. I love your blog.. very nice colors & theme. Did you design this website yourself or did you hire someone to
    do it for you? Plz reply as I’m looking to design my
    own blog and would like to find out where u got this from.

    thanks

  9. Have you ever thought about adding a little bit more than just your articles?
    I mean, what you say is fundamental and all. But think about if you added some great pictures or video clips to
    give your posts more, “pop”! Your content is excellent but with images and videos, this site could undeniably be one of the best in its niche.
    Good blog!

  10. Definitely believe that that you stated. Your favourite reason appeared
    to be on the net the simplest thing to understand of.

    I say to you, I definitely get irked at the same time as folks
    consider issues that they plainly do not recognize about.
    You controlled to hit the nail upon the highest and also defined out the whole thing without having side
    effect , other folks could take a signal. Will likely
    be back to get more. Thanks

  11. Hi there it’s me, I am also visiting this web site regularly, this web page is actually
    nice and the visitors are actually sharing nice thoughts.

  12. You have made some really good points there. I checked on the web to learn more about the issue and found most individuals will go along with your views on this web site.

  13. Hello! I could have sworn I’ve visited this web site before but after
    going through a few of the posts I realized it’s new to me.
    Anyhow, I’m certainly pleased I discovered it
    and I’ll be bookmarking it and checking back regularly!

  14. Thank you for the auspicious writeup. It in fact was a amusement
    account it. Look advanced to far added agreeable from you!
    However, how could we communicate?

  15. Hello just wanted to give you a quick heads up and let you know a few of the
    pictures aren’t loading properly. I’m not sure why but I think its a linking issue.
    I’ve tried it in two different browsers and both show the same results.

  16. Wonderful beat ! I would like to apprentice even as
    you amend your website, how could i subscribe for a blog site?
    The account aided me a applicable deal. I have been tiny
    bit familiar of this your broadcast provided bright clear concept

  17. Just wish to say your article is as amazing. The
    clarity in your post is simply great and i could assume you’re an expert on this subject.
    Well with your permission allow me to grab your feed to
    keep up to date with forthcoming post. Thanks a million and please continue the gratifying work.

  18. Hi my loved one! I wish to say that this post is awesome, great written and come with approximately all vital infos.
    I’d like to see extra posts like this .

  19. obviously like your web-site however you have to check the spelling on quite a few of your posts.
    A number of them are rife with spelling problems and I find it
    very bothersome to tell the reality then again I will certainly come again again.

  20. hello there and thank you for your information –
    I’ve definitely picked up anything new from right here.
    I did however expertise a few technical issues using this website, since I experienced to reload the
    website many times previous to I could get it to
    load correctly. I had been wondering if your web hosting is OK?
    Not that I’m complaining, but slow loading instances times will
    sometimes affect your placement in google and could damage your high-quality score if ads and marketing with Adwords.

    Anyway I’m adding this RSS to my e-mail and can look out for much more of your respective
    fascinating content. Ensure that you update this again very soon.

  21. My brother suggested I would possibly like this web site.
    He used to be entirely right. This publish truly made my day.
    You cann’t believe just how so much time I had spent for this info!
    Thank you!

  22. Hi there, constantly i used to check blog posts here
    in the early hours in the dawn, for the reason that i like to
    find out more and more.

  23. Hi my friend! I wish to say that this article is amazing, nice written and
    come with almost all important infos. I would like to peer
    extra posts like this .

  24. I’m truly enjoying the design and layout of your website.
    It’s a very easy on the eyes which makes it much more enjoyable for me to come here and visit more
    often. Did you hire out a designer to create your theme?
    Fantastic work!

  25. I’m no longer positive where you are getting your info, however
    good topic. I must spend some time studying more or understanding more.
    Thanks for wonderful info I used to be in search of this information for my mission.

  26. Undeniably imagine that that you said. Your favourite reason appeared to be at
    the internet the easiest thing to be mindful of. I say to you, I definitely
    get irked at the same time as other people consider issues that they plainly don’t recognise about.

    You controlled to hit the nail upon the highest as smartly as outlined out the entire thing
    with no need side-effects , other folks can take a signal.
    Will probably be back to get more. Thanks

  27. An outstanding share! I’ve just forwarded this onto a colleague
    who has been doing a little research on this. And he actually bought me breakfast simply because I discovered it for him…

    lol. So let me reword this…. Thank YOU for
    the meal!! But yeah, thanx for spending the time to talk about this matter
    here on your internet site.

  28. I know this if off topic but I’m looking into starting my own weblog and was wondering what all is
    needed to get set up? I’m assuming having a blog like
    yours would cost a pretty penny? I’m not very internet savvy so
    I’m not 100% sure. Any tips or advice would be greatly appreciated.
    Thank you

  29. Its like you read my thoughts! You appear to grasp so much about this,
    like you wrote the e-book in it or something. I feel that you simply could do with
    some p.c. to power the message house a little bit, however instead of that,
    that is excellent blog. An excellent read. I will certainly be back.

  30. I’d like to thank you for the efforts you’ve put in writing this
    site. I really hope to check out the same high-grade content by you later on as well.
    In truth, your creative writing abilities has motivated me to get my
    own blog now 😉

  31. Great post. I was checking constantly this blog and I am
    impressed! Extremely useful info particularly the last part 🙂
    I care for such info a lot. I was looking for this certain info
    for a long time. Thank you and good luck.

  32. Nice post. I learn something new and challenging
    on blogs I stumbleupon every day. It’s always helpful to read content from other authors and use something from their web sites.

  33. An outstanding share! I’ve just forwarded this onto a coworker who had been doing a
    little research on this. And he actually ordered me dinner
    due to the fact that I found it for him… lol. So let me reword this….
    Thanks for the meal!! But yeah, thanks for spending the time to talk about this
    topic here on your web page.

  34. Heya excellent website! Does running a blog similar to this require a
    massive amount work? I have no understanding of programming but I had been hoping to start
    my own blog soon. Anyway, if you have any recommendations or tips for new blog owners please share.
    I know this is off subject nevertheless I simply needed to ask.

    Thanks a lot!

  35. Hey there are using WordPress for your site platform? I’m new to
    the blog world but I’m trying to get started and set up my own. Do you need any html coding knowledge to make your own blog?
    Any help would be greatly appreciated!

  36. Howdy! I know this is kind of off-topic however I needed
    to ask. Does operating a well-established website such as yours require a large amount of work?
    I’m brand new to blogging but I do write in my journal
    everyday. I’d like to start a blog so I will be able to share
    my own experience and feelings online. Please let me know if you have any kind of ideas or tips for brand new
    aspiring bloggers. Thankyou!

  37. For newest news you have to pay a quick visit world wide
    web and on the web I found this website as a most excellent website for most up-to-date updates.

  38. Изначально человеческое Я неотделимо от внешнего мира.
    Разграничение происходит постепенно.
    Для младенца, только что появившегося на свет, оно начинается с потребности
    в материнской груди. Он чувствует, что крик может привести к удовлетворению этой потребности.

    Также проведению границы между Я и миром способствует
    принцип удовольствия. То есть любые внешние факторы, влияющие на возможность получать удовольствие,
    могут обратить это удовольствие в неудовольствие.
    Эти факторы и будут учитываться
    человеком как нечто внешнее, инородное, тем самым нарушая
    единение Я с окружающим миром.
    Как вернуть интерес к жизни: 11 шагов

  39. Very good website you have here but I was curious about if you knew of any
    message boards that cover the same topics discussed here?
    I’d really love to be a part of group where I can get opinions from other experienced
    people that share the same interest. If you
    have any recommendations, please let me know. Appreciate it!

  40. Wonderful goods from you, man. I have understand your stuff previous
    to and you are just extremely fantastic. I really like what
    you’ve acquired here, really like what you are saying and the way in which you say it.
    You make it enjoyable and you still take care of to keep it sensible.
    I cant wait to read far more from you. This is actually a
    tremendous website.

  41. Magnificent goods from you, man. I’ve take into account your stuff prior to and you are simply too magnificent.
    I really like what you have acquired right here, certainly like
    what you are stating and the way in which in which you are saying it.
    You’re making it enjoyable and you continue to care for to keep it sensible.
    I can’t wait to read far more from you. This is actually a great site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker