சமையல் குறிப்புகள்புதியவை

சூப்பரான முட்டை மசாலா தோசை

தேவையான பொருட்கள் :

தோசை மாவு  – 2 கப்,
முட்டை – 2,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – சிறிதளவு,
[பாட்டி மசாலா] மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் – 1,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒர பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள், [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், வெங்காயம் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும்.

தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தோசை மாவை ஊற்றி, அதன் மேல் முட்டைக் கலவையை ஊற்றி, அதன் மேல் கொத்தமல்லியை தூவீ சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு சுட்டெடுக்கவும்.

சூப்பரான முட்டை மசாலா தோசை ரெடி.

குறிப்பு :

வெங்காயம், கொத்தமல்லியை மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, தோசைமாவில் கலந்து, தோசைக் கல்லில் மாவை ஊற்றி அதன் மேல் முட்டையை ஊற்றியும் பரிமாறலாம்.

Related Articles

8 Comments

  1. Great post. Keep posting such kind of information on your page.
    Im really impressed by it.
    I will certainly digg it and in my opinion recommend to my friends.
    I am confident they will be benefited from this web site.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker