எடிட்டர் சாய்ஸ்கவிதைகள்புதியவை

என்னவளிடம் சிறு தேற்றல்

கயு அபி


செல்லியிடம் இல்லாத சொல்லும்
கம்பனிடம் இல்லாத காவியமும்
பாரதியிடம் இல்லாத பவ்வியும்
ஊடலே  இல்லாத காதல் உறவும்
தாயிடம் இல்லாத தாலாட்டும்

பிரிதலில் இல்லாத புரிதலும்
காலையிலே இல்லாத கதிரும்
ஆசிரியரிடம் இல்லாத அறிவும்
சகுனியிடம் இல்லாத சாமத்தியமும்

என் உயிரே ……..
இவைகள் உண்மையென்றால் மட்டுமே
நம் காதல் பொய்யாகும் கடவுளே போற்றும்
காதலர் தினத்தில் என்னவளிடம் சிறு தேற்றல்

Related Articles

10 Comments

  1. rtpkantorbola
    Kantorbola adalah situs gaming online terbaik di indonesia , kunjungi situs RTP kantor bola untuk mendapatkan informasi akurat rtp diatas 95% . Kunjungi juga link alternatif kami di kantorbola77 dan kantorbola99 .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker