உறவுகள்டிரென்டிங்புதியவை

ரொம்ப நல்லவனா இருந்தா ஏன் பிடிக்க மாட்டேங்குது? – பெண்கள் கூறும் காரணங்கள்!

அம்பி மாதிரி நல்ல பசங்கள பொண்ணுகளுக்கு ஏன் பிடிக்க மாட்டேங்குது. ரெமோ மாதிரியான போலியான பசங்ககிட்டே போய் விழுறாங்களேன்னு ஒரு சந்தேகம் எல்லா வருஷமும் ஒரு குறிப்பிட்ட பசங்க மத்தியில டவுட் எழுந்துட்டே இருக்கும். சரி! அந்த டவுட்டுக்கு ஒரு தீர்வு கண்டு பிடிப்போமே… இந்த க்ராஸ் மேட்ச் ஆகுறதுக்கு என்ன தான் காரணம்ன்னு தெரிஞ்சுப்போமேன்னு கொஞ்சம் அலசிப் பார்த்ததுல… சிலபல பெண்களோட திருவாய் மூலமா இதுக்கான காரணம் என்னென்னனு கொஞ்சம் தெரிய வந்துச்சு. ஒரு நல்ல பையனுக்கு நல்ல பொண்ணு லவ்வுல செட் ஆகாட்டி அதுக்கு இது மட்டும் தான் காரணம்ன்னு சொல்லிட முடியாது. ஆனால், இதுல எதாச்சும் ஒன்னு ரெண்டு கூட காரணமா இருக்கலாம். இந்த ஒன்னு ரெண்டு விஷயங்கள் உங்க கிட்டையும்இருக்கான்னு சிங்கிள் சிங்கங்கள் சரிபார்த்துக் கொள்ளவும்…

அட்ஜஸ்ட் பண்ணிக் மாட்டாங்க! எந்த ஒரு உறவா இருந்தாலும் ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கணும். ரொம்பவே நல்லவரா இருக்கவங்க, அவங்கள மாதிரியே நாமளும் இருக்கனும்ன்னு எதிர்பார்ப்பாங்க. இது கொஞ்சம் கஷ்டம். காலையில எழுந்திருச்சு, ராத்திரி படுக்குற வரைக்கும் எல்லாரும் ஒரே மாதிரியா இருக்க மாட்டாங்க. இத அவங்க புரிஞ்சிக்க மாட்டாங்க. என்னால முடியுது, உன்னால ஏன் முடியலன்னு ஏதோ ரோபோட் மாதிரி கேட்பாங்க.

போரிங்! உண்மைய சொல்லணும்னா உண்மைய பேசிட்டே இருந்தா வாழ்க்கை போர் அடிச்சிரும். இப்போ, நாம நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆயிருந்தாலும் கூட, அப்பா, அம்மாக்கிட்ட மார்க் கம்மி, இல்ல ரெண்டு சப்ஜெக்ட்ல பெயில் ஆயிட்டேன்னு சொல்லி கொஞ்ச நேரம் ஏமாத்துவோம். ஒருத்தர் வாழ்க்கையில பெரிய / தவறான தாக்கம் ஏற்படுத்தாத அளவு என்ன பொய் சொன்னாலும் தப்பில்ல. பொய் தான் கொஞ்சமாவது வாழ்க்கைய சுவாரஸ்யம் ஆக்கும். ஜஸ்ட் ஃபார் ஃபன் தானங்க எல்லாமுமே!

கனவுகள்! எல்லாருமே நல்லவங்க… எவ்வளோ உண்மையா நடந்துக்குறோம்ங்கிறதுல தான் நமக்கும், அவங்களுக்கும் (பர்பெக்ட்) மத்தியிலான இடைவேளை இருக்கு. இங்க எல்லாமே கரப்ட் ஆயிடுச்சுங்க. சிஸ்டம் யாராவது வந்து சரி பண்ற வரைக்கும் இப்படி தான் இருக்கும். எல்லாருக்குமே கார், வீடு வாங்கணும்ன்னு கனவு இருக்கும். அவங்க கனவு எல்லாம் நூறு சதவிதம் நேர்மையா இருக்கும். நாம சட்டத்துல இருக்க ஓட்டைக்குள்ள புகுந்து வந்திருவோம். இதனால தான் பிராப்ளம்ஸ் ஸ்டார்ட் ஆகுறதே!

புள்ளி மிஸ்ஸிங்! எந்த ஒரு உறவுலயும் இம்பிரசிவ் பாயின்ட்ன்னு ஒன்னு தேவைப்படாது. மொக்க போட்டாலுமே கூட… ஃபிரெண்ட், ஃபிரெண்ட் தான். ஆனா, லவ்வுல ஒரு இம்பிரசிவ் பாயின்ட்ன்னு ஒன்னு தேவைப்படும். அதுதான் ரெண்டு பேர கனெக்ட் பண்ணும். அந்த பாயின்ட் பக்கா பர்பெக்ட் மக்கள் கிட்ட கொஞ்சம் கம்மியா இருக்கும். இது இவங்களுக்கு மட்டுமில்ல எல்லாருக்கும் பொருந்தும். இந்த இம்பிரசிவ் பாயின்ட் ஸ்ட்றாங்க இல்லன்னா தெய்வீக காதலும் கூட புட்டுக்கும். நாம என்ன ரோபோட்டா? ரோபோட் கூட அதுவா சிந்திச்சு வேற, வேற மாதிரி பதில் சொல்ற அளவுக்கு டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆயிடுச்சு. அப்பறம் மனுஷங்க மட்டும் அப்படியே இருப்பாங்க. நாம என்ன ரோபோட்டா? மனுஷனா இருந்தா தவறுகள் நடக்க தான் செய்யும். வட்டம் போட சொன்னா நாம முட்டை தான் போடுவோம். கொஞ்சம் கோணலா தான் இருக்கும். ஆனா அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். இல்ல எனக்கு ரேடியஸ், டயாமீட்டார் தான் முக்கியம்னு பேசுனா… லவ்வு செட் ஆகாது பாஸ். டவுட்டு!

இப்போ நிறையா சினிமாவுலயே பாருங்களேன். நல்லவனா இருக்கவங்க கொஞ்சம் பயந்த சுபாவாமா இருப்பாங்க, கிட்டத்தட்ட அம்பி மாதிரி. இங்க யாருக்கு அம்பிய பிடிக்குது. ரெமோவ லவ் பண்ணி கடைசியில தங்களோட தவற உணர்ந்து அம்பிய கல்யாணம் பண்ணிக்கிறாங்க..லவ் மட்டும் தான் ரெமோக்கு கரக்டா செட் ஆகும், கல்யாணம் என்னவோ அம்பிக்கு தான் செட் ஆகும். எல்லாருக்கும் , எல்லாமும் கிடைக்காதுல. ஏன் லவ் பண்ண தயங்குறோம்ன்னு கேட்டா… அதுக்கான பதில்.. பயந்த சுபாவமோ இருப்பாங்களோங்கிற பயம் தான். சினிமாவுல மட்டும் தான்… எனக்கு இந்த கேள்வியே கொஞ்சம் ஒருமாதிரியா தான் இருக்கு. சினிமாவுல மட்டும் தான் வாலுத்தனம் பண்ற பசங்க, கெத்து காமிக்கிற பசங்க மேல லவ் வர மாதிரி காமிப்பாங்க. ரியாலிட்டி எல்லாம் அப்படி இல்லைங்க. முக்கால்வாசி பொண்ணுங்க சமத்து பையனா இருந்தா தான் லவ் பண்ணுவாங்க. அப்பதான அவங்க நாம சொல்றத கேட்பாங்க…!

ஸ்ட்ரிக்ட் ஆர்டர்! சில சமயம் நிறையா கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணுவாங்க. சின்ன சின்ன விஷயங்கள கூட பர்பெக்டா இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. செய்யிற வேலைக்கு எல்லாம் பர்மிஷன் வாங்கி தான் பண்ணனும்ங்கிறது ஏதோ மாச சம்பளத்துக்கு வேலைக்கு போற மாதிரி இருக்கும். அது லவ்வா இருக்காது. தவறுகள் நடக்குறது சகஜம். ஆனா, அவங்க அத தாண்டி தான் வரணும். இவங்க அநியாயத்தை கண்டு பொங்கவும், மாட்டாங்க, புலம்பாமலும் இருக்க மாட்டாங்க. சொக்க தங்கம்! நம்ம ஊருல ஒரு பழமொழி இருக்கு… சொக்க தங்கத்த வெச்சு எந்த பயனும் இல்ல… கொஞ்சம் செப்பு சேர்த்தா தான் உபயோகப்படுத்த முடியும்ன்னு. அப்படிதாங்க லவ்வும். இன்னொன்னு உங்களுக்கு சொல்ல விரும்புறேன், மிஸ்டர். பர்பெக்ட்ன்னு யாருமே இல்ல. அப்படி நாம நினைக்கிறவங்ககிட்டயும் எதாவது குறை இல்ல, தவறு இருக்க தான் செய்யும். அதனால, எல்லாருமே செப்பு கலந்த தங்கம் தான். ஏன், பார்க்க ஸ்மார்ட்டா இருக்க எத்தனையோ பசங்களுக்கு லவ்வர் இல்லையே.. அத எல்லாம் பின்ன என்னன்னு சொல்வீங்க. ரோடா போடுறோம்?

லைன் கரக்டா இருக்கணும்… ஸ்ட்ரெயிட்டா இல்லன்னா தப்பாயிடும்ன்னு சொல்றதுக்கு நாம என்ன ரோடா போடுறோம். வாழ்க்கைங்கிறது வட்டம். அதுக்குள்ள ஒருசில சந்தர்ப்ப சூழல்கள் தான் திரும்ப, திரும்ப வரும். நம்ம அனுபவத்துக்கு எத்த மாதிரி நாம மாத்தி செயல்பட்டா ஜெயிக்கலாம். இல்லன்னா… அடிப்பட்டு கீழ விழுந்துட்டே இருக்க வேண்டியது தான். இது லவ்வுக்கும் பொருந்தும்.

Related Articles

54 Comments

  1. Hi, just required you to know I he added your site to my Google bookmarks due to your layout. But seriously, I believe your internet site has 1 in the freshest theme I??ve came across.

  2. What’s Happening i’m new to this, I stumbled upon this I’ve found It positively useful and it has aided me out loads. I hope to contribute & help other users like its aided me. Great job.

  3. After all, what a great site and informative posts, I will upload inbound link – bookmark this web site? Regards, Reader. Metropol Halı Karaca Halı Öztekin ve Selçuklu Halı Cami Halısı ve Cami Halıları Türkiye’nin En Büyük Cami Halısı Fabrikasıyız…

  4. Thank you for great article. Hello Administ . Metropol Halı Karaca Halı Öztekin ve Selçuklu Halı Cami Halısı ve Cami Halıları Türkiye’nin En Büyük Cami Halısı Fabrikasıyız…

  5. Hello! I could have sworn I’ve been to this blog before but after browsing through some of the post I realized it’s new to me. Metropol Halı Karaca Halı Öztekin ve Selçuklu Halı Cami Halısı ve Cami Halıları Türkiye’nin En Büyük Cami Halısı Fabrikasıyız…

  6. Hi, just required you to know I he added your site to my Google bookmarks due to your layout. But seriously, I believe your internet site has 1 in the freshest theme I??ve came across.Metropol Halı Karaca Halı Öztekin ve Selçuklu Halı Cami Halısı ve Cami Halıları Türkiye’nin En Büyük Cami Halısı Fabrikasıyız…

  7. After all, what a great site and informative posts, I will upload inbound link – bookmark this web site? Regards, Reader. Metropol Halı Karaca Halı Öztekin ve Selçuklu Halı Cami Halısı ve Cami Halıları Türkiye’nin En Büyük Cami Halısı Fabrikasıyız…

  8. After all, what a great site and informative posts, I will upload inbound link – bookmark this web site? Regards, Reader. Metropol Halı Karaca Halı Öztekin ve Selçuklu Halı Cami Halısı ve Cami Halıları Türkiye’nin En Büyük Cami Halısı Fabrikasıyız…

  9. Good info. Lucky me I reach on your website by accident, I bookmarked it. Metropol Halı Karaca Halı Öztekin ve Selçuklu Halı Cami Halısı ve Cami Halıları Türkiye’nin En Büyük Cami Halısı Fabrikasıyız…

  10. Nice article inspiring thanks. Hello Administ . Metropol Halı Karaca Halı Öztekin ve Selçuklu Halı Cami Halısı ve Cami Halıları Türkiye’nin En Büyük Cami Halısı Fabrikasıyız…

  11. Hello! I could have sworn I’ve been to this blog before but after browsing through some of the post I realized it’s new to me. Metropol Halı Karaca Halı Öztekin ve Selçuklu Halı Cami Halısı ve Cami Halıları Türkiye’nin En Büyük Cami Halısı Fabrikasıyız…

  12. Nice article inspiring thanks. Hello Administ . Metropol Halı Karaca Halı Öztekin ve Selçuklu Halı Cami Halısı ve Cami Halıları Türkiye’nin En Büyük Cami Halısı Fabrikasıyız…

  13. Thank you great posting about essential oil. Hello Administ . Metropol Halı Karaca Halı Öztekin ve Selçuklu Halı Cami Halısı ve Cami Halıları Türkiye’nin En Büyük Cami Halısı Fabrikasıyız…

  14. I like to spend my free time by scaning various internet recourses. Today I came across your site and I found it is as one of the best free resources available! Well done! Keep on this quality!

  15. I would really like to appreciate the endeavors you cash in on written this article. I’m going for the similar best product from you finding out in the foreseeable future as well. Actually your creative writing abilities has urged me to begin my very own blog now. Genuinely the blogging is distributing its wings rapidly. Your write down is often a fine illustration showing it.

  16. This blog post is excellent, probably because of how well the subject was developed. I like some of the comments too though I could prefer we all stay on the subject in order add value to the subject!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker