தினமும் நைட் தூங்கும் முன் பாதாம் எண்ணெயை இப்ப யூஸ் பண்ணுங்க.. சீக்கிரம் வெள்ளையாவீங்க…
நல்ல பொலிவான, வெள்ளையான சருமம் வேண்டுமென்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்கும். இதற்காக பலர் தினமும் ஏராளமான க்ரீம்களைப் பயன்படுத்துவோம். இப்படி கெமிக்கல் நிறைந்த பொருட்களைப் பயன்படுத்தினால், சரும செல்கள் ஆரோக்கியத்தை இழந்து, விரைவில் முதுமை தோற்றத்தைக் கொடுக்கும். அதோடு, அந்த க்ரீம்களைப் பயன்படுத்துவதால், பலர் பல்வேறு சரும பிரச்சனைகளையும் சந்திப்பார்கள். இதைத் தவிர்க்க ஒரே வழி, க்ரீம்களின் உபயோகத்தைக் குறைத்து, இயற்கை வழிகளின் மூலம், சரும நிறத்தை அதிகரிக்க முயற்சிப்பது தான். அதிலும் நம் வீட்டில் உள்ள குறிப்பிட்ட பொருட்களுக்கு சரும நிறத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது.
அதில் ஒன்று தான் பாதாம் எண்ணெய். பலருக்கு இந்த எண்ணெயை எப்படி உபயோகிப்பது என்று தெரியாது. உங்கள் வீட்டில் பாதாம் எண்ணெய் இருந்து, அவற்றை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமல் இருந்தால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே சரும நிறத்தை அதிகரிக்க பாதாம் எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி பின்பற்றி சரும நிறத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
ஃபேஷியல் மசாஜ்
* உள்ளங்கையில் சிறிது பாதாம் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின் அந்த எண்ணெயை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* இரவு முழுவதும் எண்ணெயை நன்கு ஊற வையுங்கள்.
* மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
* இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பாதாம் எண்ணெய் மற்றும் நாட்டுச்சர்க்கரை
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு 10 நிமிடம் கழித்து, நீரால் கிளின்சர் பயன்படுத்திக் கழுவுங்கள்.
* இச்செயலை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம். பாதாம் எண்ணெய் மற்றும் லாவெண்டர் ஆயில்
* ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணெயில் 2-3 துளிகள் லாவெண்டர் ஆயில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
* பின் அந்த எண்ணெயை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வையுங்கள்.
* பின்பு நீரால் முகத்தைக் கழுவுங்கள்.
* இந்த எண்ணெய் கலவையை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துங்கள். பாதாம் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல்
* ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் எடுத்துக் கொள்ளுங்கள்.
* பின் அதை முகத்தில் தடவி 1 மணிநேரம் நன்கு ஊற வையுங்கள்.
* பின்பு மைல்டு ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவுங்கள்.
* அதைத் தொடர்ந்து ஸ்கின் டோனர் எதையேனும் பயன்படுத்துங்கள்.
* இந்த செயலை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த, சரும நிறம் மேம்படுவதைக் காணலாம். பாதாம் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ ஆயில்
* ஒரு சிறிய பௌலில் 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த எண்ணெயை இரவில் படுக்கும் முன் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் கிளின்சர் பயன்படுத்தி முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 3-4 முறை பயன்படுத்தினால், முகம் பளிச்சென்று பொலிவாக காணப்படும். பாதாம் எண்ணெய், ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின்
* ஒரு சிறிய பௌலில் 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 3-4 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர், 4-5 கிளிசரின் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அவற்றை நன்கு கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, எஞ்சிய அதே கலவையால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* அதைத் தொடர்ந்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு ஒருமுறை தவறாமல் பயன்படுத்த, முகப் பொலிவு சிறப்பாக இருக்கும். பாதாம் எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் பால் பவுடர்
* ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் பால் பவுடரை எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* அதன் பின் மாய்ஸ்சுரைசர் எதையேனும் பயன்படுத்த வேண்டும்.
* இந்த மாஸ்க்கை வாரந்தோறும் தவறாமல் மேற்கொண்டு வந்தால், சருமம் வெள்ளையாவதைக் காணலாம். பாதாம் எண்ணெய் மற்றும் வாழைப்பழம்
* நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20-25 நிமிடம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த மாஸ்க்கை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்த, சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாகும்.
pharmacy canadian
Medicine information. Effects of Drug Abuse.
lyrica rx
All information about pills. Get information now.
Drug information for patients. What side effects can this medication cause?
cordarone
All news about medicine. Read here.
canadian pharmacy antibiotics: reliable online canadian pharmacy – top canadian pharmacies
online pharmacies no prescription required pain medication
Medication information sheet. Brand names.
buy minocycline
Best trends of medication. Read information here.
Pills information sheet. Long-Term Effects.
maxalt prices
Best news about drug. Get information here.
Drug information for patients. What side effects?
cephalexin generic
Best what you want to know about pills. Read information now.
http://edpills.pro/# best male ed pills
http://edpills.pro/# erectile dysfunction drugs
Medicine prescribing information. What side effects can this medication cause?
celebrex pill
Some information about medicine. Get information here.
isosorbide otc isosorbide otc isosorbide price
Medicament information leaflet. Brand names.
get flibanserina
All about meds. Get here.
click here for more
Нave you ver thоught aboսt creating аn ebook or gueat authoring օn other websites?
І haѵe a blog based սpon on the samе subjects you discuss
andd wоuld realy lіke tto have you share ѕome stories/infօrmation. I knoԝ myy visitors ᴡould enjoy уour work.
If you are even remotely іnterested, feel free tⲟ shoot me an e mail.
Herre іѕ my web blog; مجاني للانضمام
http://pillswithoutprescription.pro/# buy canadian drugs online
Medicines information. What side effects?
zoloft
Actual about pills. Read here.
Medicines prescribing information. Short-Term Effects.
celebrex cost
Some trends of meds. Read information now.
http://edpills.pro/# cheap erectile dysfunction
Medication prescribing information. Long-Term Effects.
motrin pills
Everything about meds. Read now.
Drug prescribing information. Generic Name.
propecia brand name
All news about medicines. Read information now.
Medication information for patients. What side effects?
where buy strattera
Best about medicine. Read here.
May I just say what a comfort to find someone that really knows what they’re talking about over the internet. You actually know how to bring an issue to light and make it important. A lot more people need to look at this and understand this side of your story. I can’t believe you are not more popular given that you certainly possess the gift.
https://indianpharmacy.pro/# reputable indian online pharmacy
Hey I know this is off topic but I was wondering if you
knew of any widgets I could add to my blog that
automatically tweet my newest twitter updates. I’ve been looking for a plug-in like this for
quite some time and was hoping maybe you would have some experience with something like this.
Please let me know if you run into anything. I truly enjoy reading your blog and I look
forward to your new updates.
It’s awesome for me to have a web site, which is valuable for my know-how.
thanks admin
http://indianpharmacy.pro/# online shopping pharmacy india
https://indianpharmacy.pro/# world pharmacy india
http://indianpharmacy.pro/# buy medicines online in india
I’m not that much of a online reader to be honest but
your blogs really nice, keep it up! I’ll go ahead
and bookmark your website to come back later on. Many thanks
Keep on writing, great job!
I quite like reading through an article that can make people think. Also, thanks for permitting me to comment!
Oh my goodness! Impressive article dude! Thank you so much, However I am going through problems with your RSS. I don’t know why I can’t subscribe to it. Is there anybody having identical RSS issues? Anybody who knows the solution can you kindly respond? Thanx!!
risperdal 2mg pharmacy risperdal over the counter where can i buy risperdal
Heⅼlo, i think that i saw you visited myy blog so i camе to “return the favor”.I’m attmpting tо find things to imprive my site!Ӏ suppose its ok
to uѕe a few of yoսr ideas!!
Ꮮooҝ at my blog … discuss
https://edmeds.pro/# ed meds online without doctor prescription
procardia usa procardia 30 mg australia procardia 30mg nz
check my blog
https://fastdeliverypill.com/# canadian xanax
http://fastdeliverypill.com/# canadadrugpharmacy
canadian mail order pharmacy: safe reliable canadian pharmacy – thecanadianpharmacy
Great post. I am experiencing a few of these issues as well..
clozapine coupon buy clozapine clozapine united kingdom
ed. trusted medstore in cialis: buy Cialis 20mg – cialis malaysia
I couldn’t resist commenting. Well written!
www canadianonlinepharmacy: safe reliable canadian pharmacy – escrow pharmacy canada
I seriously love your blog.. Great colors & theme. Did you develop this site yourself? Please reply back as I’m hoping to create my own website and would like to know where you got this from or exactly what the theme is named. Cheers!
canadian pharmacy store: canada drug pharmacy – canadian pharmacy meds reviews
original site
cheapest online pharmacy india: п»їlegitimate online pharmacies india – pharmacy website india
terbinafine cost cheapest terbinafine terbinafine for sale
reputable canadian online pharmacies: certified canadian international pharmacy – canadian 24 hour pharmacy
Hiya very cool site!! Guy .. Beautiful .. Superb ..
I will bookmark your web site and take the feeds
also? I am satisfied to search out so many helpful information right
here in the post, we want develop extra techniques on this regard, thank you for
sharing. . . . . .
Feel free to visit my site :: Essie
We stumbled over here different web address and
thought I might check things out. I like what I see so i am just following you.
Look forward to exploring your web page yet again.
My homepage – Johnson
Thank you, I’ve just been searching for info approximately this topic for ages and yours is
the greatest I have discovered so far. But, what concerning the bottom line?
Are you certain about the supply?
Feel free to surf to my blog post :: fontanero zaragoza
hello!,I love your writing very a lot! share we keep up a correspondence extra about your article
on AOL? I need an expert on this area to unravel my problem.
Maybe that is you! Looking ahead to peer you.
My page … fontanero zaragoza
I quite like reading through a post that can make people
think. Also, thanks for allowing for me to comment!
my web blog Salvatore
Hello there, just became aware of your blog through Google, and found that it is really informative.
I’m gonna watch out for brussels. I’ll appreciate if you continue this in future.
Numerous people will be benefited from your writing. Cheers!
My webpage – Denisha