டிரென்டிங்புதியவை

சைஸ் பெரிசா? சிறிசா? பெண்கள் விரும்புவது என்ன? கருதுவது என்ன?

பொதுவாகவே ஆண்கள் தங்களை எண்ணி நொந்துக் கொள்ளும், பெருமைப்பட்டு கொள்ளும் விஷயம் என்று ஒன்று இருக்கிறது. அது அவர்களது ஆண்மை மற்றும் ஆண்’குறி’யின் அளவு. சில ஆண்கள் தங்கள் கௌரவமாக கருதுவது இதை தான். ஆனால், இது குறித்து பெண்கள் என்ன கருதுகிறார்கள். பெண்கள் தாம்பத்திய உறவில் எதிர்பார்ப்பது என்ன? என்று ஆண்கள் பலருக்கு தெரியாது. பெண்களுக்கு என தனி விருப்ப, வெறுப்பு இருக்கிறது. இது போக உடலியல் ரீதியாக இதுதான் சாத்தியம், இதை தான் தாங்கிக் கொள்ள முடியும் என்று சில உண்மைகள் இருக்கின்றன. இந்த உண்மைகளில் எத்தனை சதவிதம் ஆண்களுக்கு தெரியும் என்று பெண்களுக்கே தெரியவில்லை. சரி! இத்துடன் ஆண்கள் பெருமையாக கருதும் அவர்கள் பிறப்புறுப்பு குறித்தும், அதன் அளவு மற்றும் உறவின் போது ஆண்களின் டெக்னிக் குறித்தும் நம் நாட்டு பெண்கள் என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்துக் கொள்ளுங்கள்…

#1 மிகவும் சிறியதாக இருக்காதல்லாவா.. மிக பெரியாதாக இருக்காதவரை சைஸ் குறித்து பெரிய கவலை ஏதும் இல்லை. ஏனெனில், அது பெண்கள் மத்தியில் கொஞ்சம் அச்சத்தை அதிகரிக்கும். அந்நபர் துணையை சௌகரியமாக உணர வைத்துவிட்டால் அதுவும் பெரிய பிரச்சனையாக இருக்காது.

#2 சைஸ் முக்கியம் தான்… கருவியே இல்லாமல் என்ன டெக்னிக் பயன்படுத்த போகிறார்கள். ஒருவர் டெக்னிக்காக நடந்துக் கொள்ள வேண்டும் என்றால் அதற்கு கருவி முக்கியம் தானே! ஆன்லைன் கட்டுரைகளில் படித்தவரை பார்க்கையில் ஐந்து அங்குலம் வரை இருந்தாலே போதுமானது என்று கூறப்பட்டுள்ளன. அதற்கும் குறைவாக இருந்தால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கும்.

#3 இது அந்தந்த பெண்ணையும், அவரது துணையையும் பொறுத்தது. நான் கொஞ்சம் உயரம் குறைவான பெண். என்னை பொறுத்த வரை பெரியதாக இருக்கும் பட்சத்தில் கடினமாக உணர்வேன். இது என்னை கடுமையான வலியை எதிர்கொள்ள வைக்குமோ என்ற அச்சம் எனக்குள் இருக்கிறது. எனவே, சைஸ் என்பது அந்தந்த பெண்கள் மற்றும் அவர்களது உடல்வாகை பொறுத்துள்ளது.

#4 நீளம் மட்டுமே போதுமானதா? நீளத்தின் அளவை மட்டுமே குறிப்பிட வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை. நீளத்தை போலவே, சுற்றளவும் கருத்தில் கொள்ள வேண்டியது. சுற்றளவு தான் ஒரு பெண்ணை உச்சமடைய உதவும் என்று நான் கருதுகிறேன்.




#5 சைஸா? அல்லது டெக்னிக்கா? என்று கேட்டால்.. இரண்டுமே முக்கியம் என்று தான் நான் கூறுவேன். இந்த இரண்டுக்கும் மத்தியில் அந்த பெண்ணை சௌகரியமாகவும், அவளது பெண்மையையும் உணர்ந்து உறவில் ஈடுபட தெரிந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஆண்குறி மட்டும் பெரிதாக இருந்தால் பெண்ணை இன்பமடைய வைத்திட முடியாது. அவள் எதை விரும்புகிறாள், எதை வெறுக்கிறாள் என்பதையும்… ஆணை போலவே அவளும் அனுபவிக்கிறாளா என்பதை முதலில் அறிந்துக் கொள்ளும் அளவிற்கான அறிவு வேண்டும்.

#6 பெரிய சைஸ் என்பது ஆண்களுக்கு வேண்டுமானாலும் கௌரவமாக இருக்கலாம். ஆனால், பெண்களை பொறுத்தவரை அது வலிமிகுந்த ஒன்று. சில சமயம் அவர்களுக்கு தெரிந்தும், சில சமயம் அவர்களுக்கு தெரியாமலே கூட பெண்களை அவர்கள் வலி உணர செய்வதுண்டு. எனவே, டெக்னிக் தான் முதலில் அவசியம், சைஸ் என்பது இரண்டாம் பட்சம் தான்.

#7 மிக சிறியதாக இருந்தால்… கொஞ்சம் மோசமாக தான் இருக்கும். மிக பெரியதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அனைத்திற்கும் மேல் எப்படி பெண்களை உறவு கொள்ளும் போது எதிர்கொள்கிறார்கள் என்பது தான் முக்கியமே தவிர இந்த சைஸ், இவ்வளவு அங்குலம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. செக்ஸ் என்பது உடல் ரீதியாக மட்டுமின்றி, மன ரீதியாகவும் இருக்க வேண்டும்.




#8 பெரிய சைஸ் வைத்திருக்கும் ஆண்களிடம் ஒரு கெட்டப் பழக்கம் இருக்கிறது. என்னுடையது பெரியது என்பதை வெளியாட்கள் அறிந்துக் கொள்ள வேண்டும் என்று கொஞ்சம் எண்ணுவார்கள். மறைத்துக்கொள்ள கூச்சப்பட்டுக் கொண்டு, கொஞ்சம் கர்வமாக வெளிக்காட்டுவார்கள். ஆனால், அவர்களுக்கு தெரியாது சைஸ் முக்கியமில்லை என்று. ஆண்குறி அளவு பெரிதாக இருக்கிறதா என்பதை காட்டலும், கட்டிலில் வித்தை தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

#9 என்னை பொறுத்தவரை டெக்னிக் தான் முக்கியம். சைஸ் என்பது உடலுறவில் இன்பமடைய உதுவாது என்பதே என் கருத்து. ஒரு ஆண், பெண்ணை பற்றியும் கொஞ்சம் அறிந்திருதால், சைஸ் முக்கியமல்ல என்பதை அவன் எளிதாக புரிந்துக் கொள்ள முடியும். டெக்னிக் என்பதை காட்டிலும், ஃபோர்ப்ளேவில் ஒரு ஆண் எப்படி ஈடுபடுகிறான் என்பதில் தான் தாம்பத்தியத்தில் எட்டும் இன்பம் அமைந்திருக்கிறது.

#10 சைஸ் என்பதை நீளமாக காணாமல், சுற்றளவு என்ற விதத்தில் காண்பதில் தான் தாம்பத்திய உறவில் எட்டும் இன்பம் இருக்கிறது. நீளத்தை காட்டிலும் டெக்னிக் கொஞ்சம் அவசியம். எப்படி ஒரு பெண்ணை உறவில் கையாள வேண்டும் என்று ஆண்கள் அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதிலும், மாதம் முழுக்க, அனைத்து நாட்களிலும் அவளது உடல் மற்றும் மன நிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கையாள தெரிந்திருக்க வேண்டும்

. #11 சைஸ் பெரிதாக இருக்கும் ஆண்கள் மத்தியில் உடலுறவின் போது தைரியம் அதிகமாக இருக்கிறது. பெரும்பாலான ஆண்கள் போதுமான அளவு நீளம் இருந்தாலும் கூட அதை சிறியதாக எண்ணி, உடலுறவில் சரியாக ஈடுபடாமல் போய்விடுகிறார்கள்.

#12 சைஸ் என்பது பெரிய மேட்டர் இல்லை. அந்த உறவில் துணையை இனிமையாக உணர வைக்க வேண்டும். உடல் ரீதியாக என்பதை தாண்டி, மன ரீதியாக அந்த பெண்ணை இன்பம் அனுபவிக்க செய்ய வேண்டும். அதுவே ஒரு உறவில் ஆணின் முக்கிய கடமை. இதில் பெரிது, சிறிது என்பது ஏதுமில்லை.

#13 நீளமாக இருக்கிறதோ, சிறியதாக இருக்கிறதோ… சிலருக்கு வளைந்து காணப்படும் என்று அறிந்தேன்… ஆன்லைனில் நான் அப்படியான குறிகளை கண்டதும் உண்டு. அப்படி மட்டும் இல்லாமல் இருந்தால் போதும். கருவியும் முக்கியம், அதை உபயோகிக்கும் முறையும் முக்கியம் என்று கருதுகிறேன்.

#14 சைஸ் என்பது செக்ஸ் மீது அதீத ஈர்ப்பும், வெறியும் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே பெரிதாகப்படும். சாதாரண இல்லற, தாம்பத்திய உறவுகளில் குறியின் அளவை காட்டிலும், மனதின் அளவே பெரிதாக காணப்படுகிறது. சைஸ் குறித்து எனது பார்வை என்ன என்று கேட்டால், சிரியாதாக இல்லாமல் இருந்தால் போதும் என்றே கூறுவேன்.

#15 எனது அனுபவத்தில் இருந்து கூற வேண்டும் என்றால், சைஸ் என்பது பெரிய மேட்டர் இல்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், பெரிய சைஸ்களை கண்டால் பொதுவாகவே பெண்களுக்கு அச்சம் தொற்றிக் கொள்வதுண்டு. இது எனது தோழிகள் மூலமாகவும் நான் அறிந்து விஷயம். டெக்னிக் என்பதை எதை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை, போதுமான வரை பெண்களை சௌகரியமாக உணர செய்யாமல் ஆண்கள் என்ன செய்தாலும் பெண்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

#16 எத்தனை ஆண்களுக்கு இந்த உண்மை தெரியும் என்று எனக்கு தெரியவில்லை. பெண்களின் பிறப்புறுப்பானது மூன்றில் இருந்து நான்கு அங்குலம் தான் இருக்கும். எனவே, நீங்கள் குறிப்பிடும் சைஸ்-ஆனது பெரியதாக இருந்தால் பெண்களுக்கு அது அசௌகரியம் மற்றும் வலியை தான ஏற்படுத்தும். எனவே, சைஸ் என்பது பெரிய மேட்டர் இல்லை.

#17 பெண்களின் பிறப்புறுப்பு இருநூறு சதவீதம் விரிவடையும். இதற்கு மேலாக விரிவடையும் போது வலிதான் அதிகரிக்கும். எனவே, சைஸ் பெரிதாக இருக்கும் பட்சத்தில் அது எந்த அளவிற்கு தாம்பத்திய உறவை அனுபவிக்க உதவும் என்று கூற முடியவில்லை. சராசரி அளவு இருந்தாலே போதுமானது.

#18 இதில், சிறியது, பெரியது என வேறுபடும் என்பதே எனக்கு புதியதாக இருக்கிறது. எதுவாக இருந்தாலும் செக்ஸ் என்பது பெண்களுக்கு கொஞ்சம் வலிமிகுந்த அனுபவம் தான். மேலும் வலி அதிகம் கூடாமல் ஆண்கள் பார்த்துக் கொண்டாலே போதும் என்று நான் கருதுகிறேன்.

Related Articles

46 Comments

  1. Hello this is kinda of off topic but I was
    wanting to know if blogs use WYSIWYG editors or
    if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding skills so I wanted to get guidance from someone with experience.
    Any help would be enormously appreciated!

  2. ทดลองเล่นสล็อตแตกง่าย สล็อตทุนน้อย แตกจริง เล่นสล็อตฟรี เล่นสล็อตฟรี ไม่ต้องสมัคร เล่นฟรีทุกค่าย ทดลองเล่นสล็อตPG ใหม่ล่าสุดก่อนใคร เว็บสล็อตอันดับหนึ่งในไทย

  3. เว็บสล็อตใหม่ล่าสุด 2023 tgabet auto แหล่งรวมเกมสล็อตค่ายใหม่ มาแรง ทำเงินง่าย ถอนได้จริง โปรโมชั่นมากมาย ฝาก50รับ100 หรือ ฝาก100รับ200

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker