மொறு மொறு மிளகாய் சிக்கன்
தேவையான பொருள்கள்.:
சிக்கன் – 1 கிலோ
மிளகாய் தூள் – 2 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 4
எலுமிச்சை – அரை மூடி
கலர்பொடி – 1/4 தேக்கரண்டி (விரும்பினால்)
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
கருவேப்பிலை – 2 ஆர்க்கு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் தனித்தனியாக விழுதாக அரைத்துக் கொள்ளவும். சிக்கனில் கரம் மசாலா தவிர மற்ற அனைத்து பொடிகளையும், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து ஃபிரிட்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.
1 மணி நேரம் கழித்து எடுத்து கரம் மசாலா சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்.கடாயில் பொரிப்பதற்க்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுக்கவும்.
சுவையான மொறு மொறு மிளகாய் சிக்கன் தயார்.
Аренда Гаражей и машиноместа на Северном Кипре
Güncel hurda fiyatları ile hurda alan yerler içerisindeyiz. Size en yakın Esenyurt hurdacı firması olarak hizmet sunuyoruz.Hurda satmak için hemen arayın..
interactions for clomiphene citrate
How long does the body take to absorb antibiotics ivermectin cattle?
Апартаменты в Искеле (Трикомо)