கருவளையத்தை கூடிய சீக்கிரம் விரட்டியடிக்கும் எண்ணெய்.. தடவினால் போதுமா..
பொதுவாக அதிகமான வேலைப்பழு, தூக்கமின்மை ஆகிய காரணங்களால் கண்களுக்கு கீழ் கரு வளையம் ஏற்படலாம்.
இதனை சரிச் செய்வதற்காக சிலர் பல வழிகளில் முயற்சி செய்திருப்பார்கள்.
இவ்வாறு கண்களில் ஏற்படும் கருவளைய பிரச்சினையை பாதாம் எண்ணைய் சரிச் செய்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அந்த வகையில் கண்களில் வரும் கருவளையத்தை பாதாம் எண்ணெய் எப்படி சரிச் செய்கின்றது என்பது பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
பாதாம் எண்ணெய்
சில பல காரணங்களால் கண்களில் ஏற்படும் கருமையை பாதாம் எண்ணெய் சரிச் செய்கின்றது.
பெண்கள் ஆண்கள் என இரு பாலராரையும் பாரபட்சம் பாராமல் தாக்கும்.
இதனை சரிச் செய்ய பல மருந்துகளை தடவி இருப்போம். ஆனால் எந்த மருந்தினாலும் தீர்வை பெற்று தர முடியாது.
பாதாம் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஏ டி ஏ இ மெக்னீசியம் கொழுப்பு மற்றும் அமிலங்கள் முகத்தை பொலிவுப்படுத்துவதுடன் மட்டுமல்லாது.
கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தையும் சரிச் செய்கின்றது.
தினமும் இரவு பாதாம் எண்ணெயை கண்களுக்கு கீழ் தடவி விட்டு தூங்கினால் ஒரு சில நாட்களில் கருவளையம் மறைந்து விடும் என்று கூறப்படுகிறது.
எண்ணெய் வெறும் கையால் தடவி மசாஜ் செய்வதால் தீர்வை கூடிய சீக்கிரம் பெற்றுக் கொள்ளலாம்.