சமையல் குறிப்புகள்புதியவை

குழந்தைகளுக்கு விருப்பமான மாம்பழ பால்

 

தேவையான பொருட்கள்

  • பால் – 1 லிட்டர்
  • சர்க்கரை – தேவையான அளவு
  • பைனாப்பிள் எசன்ஸ் – 1 டீஸ்பூன்
  • நன்கு கனிந்த மாம்பழம் – 2





செய்முறை

  • மாம்பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பாலை நன்றாக கொதிக்க வைத்து பால் அரை லிட்டராக சுண்டியதும் இதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • அடுத்து அதில் பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • அடுத்து அதில் பொடியாக நறுக்கிய மாம்பழத்தை கலந்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்திருந்து பரிமாறவும்.
  • சூப்பரான மாம்பழ பால் ரெடி.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker