சமையல் குறிப்புகள்புதியவை

மாதுளை இளநீர் ஜூஸ்

தேவையான பொருட்கள் :

  • கிர்ணிப் பழம் – 200 கிராம்,
  • மாதுளை முத்துக்கள் – அரை கப் ,
  • இளநீர் – ஒரு கப்,
  • இளநீர் வழுக்கை – 2 மேஜை கரண்டி ,
  • தேன் – 2 தேக்கரண்டி,
  • உப்பு – ஒரு சிட்டிகை,
  • தண்ணீர் – 200 மி.லி. ,
  • குல்கந்த் – சிறிதளவு ,
  • எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி



செய்முறை:

  • கிர்ணிப் பழத்தை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும்.
  • அத்துடன் இளநீர் வழுக்கை, இளநீர் கலந்து விழுதாக அரைக்கவும்.
  • அதில் எலுமிச்சை சாறு, தேன், உப்பு, குல்கந்த், தேவைக்கு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
  • ஐஸ் கட்டிகள் சேர்த்து பருகலாம்.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker