ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை
இலங்கை ஸ்டைலில் மசாலா டீ போட தெரியுமா? இந்த பொருள் சேர்க்காதீங்க
பொதுவாக டீ காபி பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள்.
காலையில் எழுந்தவுடன் டீ குடித்து விட்டு தான் சிலர் படுக்கையில் இருந்தே எழும்புவார்கள். அவ்வளவு பிரியர்கள் டீக்கு இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
உற்சாக பானமாக பலரின் உணவு பட்டியலில் டீ சேர்க்கப்படுகிறது
டீயுடன் வெறும் பால் கலந்து குடிக்காமல் சில மூலிகை பொருட்களையும் கலந்து குடிக்கலாம். இது உடல் ஆரோக்கியம் மேம்பட உதவியாக இருக்கும்.
அந்த வகையில், இலங்கை ஸ்டைலில் மசாலா டீ சுட சுட எப்படி தயாரிக்கலாம் என்பதை காணொளியில் பார்க்கலாம்.