அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்புதியவைமருத்துவம்

வெறும் வயிற்றில் ஊறவைத்த திராட்சை நீரை குடிங்க! அதிசயத்தை காண்பீர்கள்

தினமும வெறும் வயிற்றில் திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மையை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நார்ச்சத்து அதிகம் கொண்ட திராட்சை, குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதுடன், செரிமானத்திற்கும் உதவி செய்கின்றது. மலச்சிக்கலையும் தடுக்கின்றது.

திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றி கல்லீரலை நச்சுத்தன்மையாக்க உதவுகிறது.

வெறும் வயிற்றில் ஊறவைத்த திராட்சை நீரை குடிங்க! அதிசயத்தை காண்பீர்கள் | Overnight Soak Raisin Drink Morning Empty Stomach

திராட்சையில் வைட்டமின் சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உடலில் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

திராட்சையில் உள்ள பொட்டாசியம் சத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றது. கொலஸ்ட்ராலை குறைக்கும் நார்ச்சத்து மற்றும் பாலிபினால்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்களை குறைக்கும்.

திராட்சைகள் இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு அவசியம். எனவே இது இரத்த சோகையைத் தடுக்கவும் ஆற்றல் அளவை அதிகரிக்கவும் உதவும்

திராட்சையில் கால்சியம் மற்றும் போரான் உள்ளது, இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் வலிமைக்க அவசியம். திராட்சையை தண்ணீரில் ஊறவைத்து குடித்தால் இந்த தாதுக்கள் நன்றாக உறிஞ்சப்படுகின்றன. எனவே இவை எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும்.

திராட்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, ஈ சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதன் காரணமாக, முகம் பளபளப்பாகத் தோன்றும்.

வெறும் வயிற்றில் ஊறவைத்த திராட்சை நீரை குடிங்க! அதிசயத்தை காண்பீர்கள் | Overnight Soak Raisin Drink Morning Empty Stomach

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker