ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

கொஞ்சம் மாவில் நிறைய இட்லி செய்யணுமா.. அரிசிக்கு பதில் இதை சேர்த்து அரைச்சு பாருங்க

வீட்டில் தானிய வகைகளை பயன்படுத்தி சத்துக்கள் நிறைந்த  உணவுகளை செய்வோம். அப்படி செய்யும் உணவில் ஒன்று தான் இட்லி இந்த இட்டியில் கட்டாயமாக நாம் உழுந்து அரிசிபோட்டு அரைப்பது வழக்கம்.

ஆனால் மாவு இன்னும் பொலிவாக வருவதற்கு அரிசியை தவிர வேறு என்ன சேர்க்கலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

நாம் எப்போதும் பயன்படுத்தும் அரிசி மா இட்லியை விட்டு இன்று அரிசி மாவை தவிர வேறு எது சேர்த்தால் பயன் இன்னும் அதிகரிக்கும். இட்லி ஆவியில் வேகவைத்து உண்பதால் அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக உள்ளது.

பார்லி என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்த தானியம். இதை நீங்கள் அரிசிக்குப்பதிலாக சேர்த்தால் அரிசி மாவு பொலிவாக வருவதுடன் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது.

நீங்கள் சாதாரண மாவில் ஒரு கரண்டி மா ஊற்றினால் தான் ஒரு அளவான இட்லி கிடைக்கும்.

ஆனால் பார்லி சேர்த்து அரைத்தால் மாவின் பொலிவு அதிகமாகி நீங்கள் அரைக்கரண்டி மாவில் எப்போதும் போல ஒரு இட்லியை பெற முடியும்.

கொஞ்சம் மாவில் நிறைய இட்லி செய்யணுமா? அரிசிக்கு பதில் இதை சேர்த்து அரைச்சு பாருங்க | Add Barley The Idli Flour Nutrients Will Increase

நீரழிவு நோயாளிகள் இந்த மாவில் செய்யும் உணவுகள் சாப்பிடவது நன்மை தரும். கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்கிறது.

மைக்ரோ ஊட்டச்சத்தான துத்தநாகம் இதய செயல்பாட்டை ஊக்குவித்து மாரடைப்பு போன்ற இதய நோய்கள் வரும் ஆபத்தைக் குறைக்கிறது.

கொஞ்சம் மாவில் நிறைய இட்லி செய்யணுமா? அரிசிக்கு பதில் இதை சேர்த்து அரைச்சு பாருங்க | Add Barley The Idli Flour Nutrients Will Increase

எனவே அரிசிக்கு பதில் பார்லியை சேர்த்து  இட்லி மா செய்வதால் பொலிவான சத்தான இட்லி பெறலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker