ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்புதியவை

கொரியன் பெண்களை போல் Glassy Skin வேண்டுமா.. இந்த ஒரு பொருள் இருந்தா போதும்..

பொதுவாகவே அனைவருக்கும் சருமத்தை அழகாக்வும் பளப்பளப்பாக்கவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஆசை இருக்கும்.

குறிப்பாக பெண்கள் இந்த விடயத்தில் சற்று அதிகமாகவே அக்கறை செலுத்துவார்கள். சருமத்தை பளபளப்பாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதில் வைட்டமின் ஈ மற்றும் புரதம் கணிசமான பங்கை வகிக்கிறது.

கொரியன் பெண்களை போல் glassy skin வேண்டுமா? இந்த ஒரு பொருள் இருந்தா போதும் | How To Get Glassy Skin At Home Home Remedy

அந்த வகையில் வைட்டமின் ஈ மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை இந்த குளிர்காலத்தில் உங்கள் டயட்டில் சேர்ப்பது சருமத்தை ஆரோக்கியமாகவும், பிரகாசமாகவும் வைக்க உதவுகிறது.

புரதம் என்றதுமே முதலில் நினைவில் வருவது முட்டை தான். முட்டையின் வெள்ளை கரு, சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றது.

கொரியன் பெண்களை போல் glassy skin வேண்டுமா? இந்த ஒரு பொருள் இருந்தா போதும் | How To Get Glassy Skin At Home Home Remedy

அதில் புரதம் மற்றும் அல்புமின் உள்ளிட்ட விட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளது. முட்டையின் வெள்ளைக் கருவை சரும ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

முட்டையின் வெள்ளைக்கருவை சிலருடைய முகத்தில் தேவையற்ற ரோமங்கள் முளைத்து சரும அழகை சீர்குலைக்கும்.

கொரியன் பெண்களை போல் glassy skin வேண்டுமா? இந்த ஒரு பொருள் இருந்தா போதும் | How To Get Glassy Skin At Home Home Remedy

இவ்வாறு தேவையற்ற ரோமங்களை நீக்குவதற்கு முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்தலாம்.

முட்டையின் வெள்ளைக் கருவை நெற்றி, கன்னம், உதட்டின் மேல் பகுதி என முகம் முழுவதும் நன்றாக தடவி, 20 நிமிடங்கள் நன்கு உலர்ந்ததும் முகத்தை கழுவ வேண்டும்.

வாரத்தில் 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் காணப்படும் தேவையற்ற முடிகள் உதிர்ந்து முகம் கொரியன் பெண்களை போல் பளபளப்பாக மாறிவிடும்.

கொரியன் பெண்களை போல் glassy skin வேண்டுமா? இந்த ஒரு பொருள் இருந்தா போதும் | How To Get Glassy Skin At Home Home Remedy

முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

வாரம் இருமுறை இவ்வாறு செய்துவந்தால் முகப்பருக்களால் ஏற்படும் வடுக்கள் மற்றும் கரும்புள்ளிகள் என்பன மறைந்து முகம் மிகவும் பொலிவாக மாறும்.

கொரியன் பெண்களை போல் glassy skin வேண்டுமா? இந்த ஒரு பொருள் இருந்தா போதும் | How To Get Glassy Skin At Home Home Remedy

எப்போதும் இளமையாக இருக்க நினைப்பவர்களுக்கு முட்டை ஒரு வரப்பிரசாதம் என்றே கூற வேண்டும். அதனை வாரம் 2 முறை பயன்படுத்தினால் முகச்சுருக்கம் மற்றும் சோர்வு போன்றன தோன்ற வாய்பே இருக்காது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker