ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

உடல் பிரச்சனைக்கு மிக விலை குறைந்த மருந்து – மூக்கில் ஒரு சொட்டு விடுங்க

பழங்காலத்தில் நவீன வசதிகள் இல்லாத காலத்திலும் மக்கள் ஆரோக்கியமாக இருந்தனர். இது பலரும் தறற்காலத்தில் யோசித்து கூட பார்த்தது இல்லை.

அவர்கள் அப்படி இருக்க காரணம் அவர்களின் வாழ்க்கை முறை ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருந்தது. பழங்காலத்தில், மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவியாக இருக்கும் நாட்டுப்புற வைத்தியங்களின் உதவியை எடுத்துக் கொண்டனர்.

இதில் அதிகமாக வீட்டு வைத்தியத்திற்கு நெய் பயன்படுத்தப்படுகிறது. இந்த நெய் ஒரு உணவுப்பொருளாக மட்டும் தான் அனைவருக்கும் தெரியும் ஆனால் இதில் இருக்கும் நன்மைகளோ ஏராளம். அதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உடல் பிரச்சனைக்கு மிக விலை குறைந்த மருந்து - மூக்கில் ஒரு சொட்டு விடுங்க | Health Benefits Of Ghee Liver Lung Eye Protection

 நெய் நன்மைகள்

நெய் இந்திய சமையலறையின் பெருமை இது ஒவ்வொரு உணவின் சுவையையும் மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் ஆரோக்கியத்தின் பார்வையில் அது ஒரு பொக்கிஷமாக மக்கள் பார்ககிறார்கள்.

பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய் மதிப்புமிக்க பல குணங்களைக் கொண்டுள்ளது. அத்தியாவசிய கொழுப்புகள், கலோரிகள், வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்தான கூறுகள் நெய்யில் காணப்படுகின்றன.

இவை தவிர நெய்யில் உள்ள பியூட்ரிக் அமிலமும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் நெய்யை உட்கொள்வது உடலுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும்.

உடல் பிரச்சனைக்கு மிக விலை குறைந்த மருந்து - மூக்கில் ஒரு சொட்டு விடுங்க | Health Benefits Of Ghee Liver Lung Eye Protection

சளி இருமலுக்கு தீர்வு – தற்போது மாறிவரும் பருவத்தில் ஏற்படும் சளி , இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிப்பதில் நெய்யின் பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் மூக்கடைப்பு லேசாக குணமாகும். இதற்கு நெய்யை லேசாக சூடாக்கி அதிலிருந்து சில துளிகளை மூக்கில் ஊற்றினால் போதும்.

உடல் பிரச்சனைக்கு மிக விலை குறைந்த மருந்து - மூக்கில் ஒரு சொட்டு விடுங்க | Health Benefits Of Ghee Liver Lung Eye Protection

செரிமான வலு – நெய்யை உணவில் சேர்த்து கொண்டால் அது நமது செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்க உதவும். நெய்யில் இருக்கும் பியூட்ரிக் அமிலம் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை கொடுக்கும். எனவே மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் சூடான பாலில் நெய் கலந்து சாப்பிடலாம்.

உடல் பிரச்சனைக்கு மிக விலை குறைந்த மருந்து - மூக்கில் ஒரு சொட்டு விடுங்க | Health Benefits Of Ghee Liver Lung Eye Protection

கண் பார்வை – நெய்யை தவறாமல் உட்கொள்வது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் தினமும் நான்கில் ஒரு பங்கு கருப்பட்டியைச் சம அளவு நெய் மற்றும் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். இது போன்று தினமும் செய்தால் கண்பார்வை மேம்படும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker